லேபிள்கள்

22.8.15

வாழ்த்துகிறோம்

வாழ்த்துகிறோம்
***********************
18-08-2015 அன்று நடைபெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், அழைக்கப்பட்ட 18 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களில் 9 பேர் பதவி உயர்வு பெற்று உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக ஆனண பெற்றுள்ளார்கள்.

கடந்த ஆண்டு நிரப்ப படவேண்டிய பின்னடைவு பணியிடங்களுக்கு 3 பேர் (aeeos) உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக ஆனண பெற்றுள்ளார்கள்.

6 பேர் பதவி உயர்வு வேண்டாம் என பதவி உயர்வு துறப்பு செய்தனர். ஆக இந்த ஆண்டு 12 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

6 பேர் பதவி உயர்வு விருப்பம் தெரிவிக்க வில்லை.

பதவி உயர்வு பெற்றவர்களை வாழ்த்துகிறோம்.

- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யக் கூடாது


தொடக்கக்கல்வி - மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் - புதிய மாறுதல் விண்ணப்பம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 - இயக்குனர் செயல்முறைகள்

DSE - இணையதளம் வழியாக மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள்

TET Teachers Appointment -கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்

கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில்

தொடக்கக்கல்வி - கரும்பலகை திட்டம் -1610 தற்காலிகஇடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக மாற்றுவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


தொடக்கக்கல்வி - 4526 தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக மாற்றுவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


பகுதிநேர ஆசிரியர் மாற்றுப்பணி ஆணை ரத்து


தொடக்கக்கல்வி - SC / ST இனச்சுற்றில் போதிய இடைநிலையாசிரியர் பணிநாடுனர்கள் இன்மையால் அதே இனச்சுற்றில் பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டது - பதவி உயர்வு கோருவது - அவ்வசிரியர்களின், தலைமையாசிரியகள் முன்னுரிமை பட்டியல் கோருவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


BT TO PG PANEL FOR ALL SUBJECTS AFTER ADDITION & DELETION-SELECTED CANDIDATES WILL BE INSTRUCTED TO ATTEND THE COUNSELLING ON 24.08.2015 @ 9.00 AM

மதுவிலக்கு ஆர்ப்பாட்டம்,போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுவதை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வலியுறுத்தி உள்ளது.


சி.பி.எஸ்.இ. உள்பட 533 பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம்

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 533 தனியார் பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் : பணி நிரவலில் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி


14,500 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல்

அரசு பள்ளிகளில் பணிபுரியும், 14 ஆயிரத்து 500 சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

21.8.15

GUIDELINES FOR NMMS ONLINE REGISTRATION


900 PG POST CONTINUANCE ORDER



மாணவர்களிடம் ஆதார் எண் கேட்காதீர் - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்களிடம் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் 'ஆல் பாஸ்' திட்டம் - மத்திய அரசு முடிவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டத்தை, பல நிபந்தனைகளுடன்,

22/08/2015, 29/08/2015 PRIMARY & UPPER PRIMARY "CRC MODULE"

ஓணம் பண்டிகை; கோவை, நீலகிரி திருப்பூருக்கு உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அறிக்கை: 

20.8.15

பள்ளிக்கல்வி - மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க தலைமையாசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


திருக்குறள் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி சார்பு இயக்குனரின் செயல்முறை


பள்ளி மாணவர்களுக்கு போட்டி வெல்வோருக்கு ஜப்பான் வாய்ப்பு

எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெல்லும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

பிளஸ் 2 தனித்தேர்வு விண்ணப்பிக்க 22 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு: 'அடுத்த மாதம் நடக்க உள்ள, தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புவோர் ஆகஸ்ட், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களை நியமித்தது தெரியவந்துள்ளது.

ஆசிரியர்களுக்கு மனப்பிரச்னைகள் - உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்க கோரிக்கை

ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கை முறையில் உள்ள ஏற்றத்தாழ்வு, கல்வியில் பின்தங்கி இருப்பது, குடும்ப சூழலால் பாதிக்கப்படுவது போன்ற

8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுகள் கோரிக்கை

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. 

NTSE -ஸ்காலர்ஷிப்' பரீட்சை எழுத 31க்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, திறனறித் தேர்வுக்கு வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

19.8.15

RMSA - 4393 ஆய்வக உதவியாளர் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்டு 2015 ஊதிய நீட்டிப்பு உத்தரவு.

Directorate of Government Examinations- State Level Talent Search Examination (X STD) Novemver 2015

Click Here national talent examination application

Date of Exam- 08.11.2015 (Sunday)

Fees-Rs.50/- only


தொடக்கக்கல்வி - தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் விரைவில் ஆதார் முகாம் - இயக்குநர் செயல்முறைகள்

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

Allahabad HC orders UP officials, politicians to send their kids to government primary schools

பாரதியார் பல்கலை கழகத்திற்கு ஆபத்து, யு.ஜி.சி எச்சரிக்கை!

TET வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரியும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா

18.8.15

மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது.

மத்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை படி இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் தங்களது புத்தக பைகளை பள்ளிகளிலேயே விட்டுச்செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மாணவர்கள்

அகஇ - பகுதி நேர பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி நிரவல் - இயக்குனர் செயல்முறைகள்


மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்., 2ல் வேலைநிறுத்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ம் தேதி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர், துரைபாண்டி நேற்று கூறியதாவது:

மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.

14.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'அட்லஸ்

இரண்டு ஆண்டுகளுக்கு பின், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், 14.5 லட்சம் மாணவர்களுக்கு, 60 அம்சங்கள் அடங்கிய, 80 பக்க, 'அட்லஸ்' வழங்கப்பட உள்ளது.

இலவச திட்டங்களை கவனிக்க மாணவர் நல திட்ட அலுவலர்?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில்,

17.8.15

தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

HIGH SCHOOL HM PROMOTION FINAL PANEL - COUNSELLING DATE 18/08/2015

பள்ளிக்கல்வி - நாளை(18/08/2015) நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில், விண்ணபித்துள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் கலந்துக்கொள்ளலாம் - இயக்குனர் செயல்முறைகள்


பள்ளிக்கல்வி - விரைவில் பள்ளிகளில் ஆதார் முகாம் - இயக்குனர் செயல்முறைகள்

கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 1,400 பள்ளிகளில் ஆசிரியர் இல்லை

தமிழகம் முழுவதும், 1,500 நடுநிலைப் பள்ளிகளில், கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு,

பி.இ. சேர்க்கை: வைப்புத்தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்

பொறியியல் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரிகளில் சேராதவர்களிடமிருந்து வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு ஆய்வுக்கட்டுரை தலைப்பு அறிவிப்பு

எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.

16.8.15

தொடக்கக்கல்வி - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - புதிய மாறுதல் விண்ணப்பம்


ஸ்காலர்ஷிப்'புக்கு புது 'வெப்சைட்'

மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மத்திய அரசால், துவங்கப்பட்டுள்ளது.இதற்காக,

மாசம் பொறந்தா சம்பளம் கேட்கிறார்கள் ஆசிரியர்கள்

மத்திய அரசு கல்வி திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவதில், தொடர்ந்து சிக்கல் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அரசு ஆணை பிறப்பித்த பின், ஊதியம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் தவிர்த்த ஆசிரியர்கள்

பணிச்சுமை,ஆசிரியர்களுக்குள் 'ஈகோபோன்றசில காரணத்தால் அரசு மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் பதவி உயர்வை 40 சதவீதமுதுகலை ஆசிரியர்கள் வெறுக்கும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அதிகரிப்பு: பணி நிரவலை நோக்கி காலம் கடத்தும் நிலை.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாதந்தோறும் ரூ.பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.