லேபிள்கள்

22.8.15

TET Teachers Appointment -கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்

கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில்
கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்படடு வருகின்றன.வருகிற திங்கட்கிழமை பணியில் சேருமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக