லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
18.1.14
TET CV குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் பத்திரிக்கை செய்தி
ஆசிரியர்
தகுதித்தேர்வில் தோ்ச்சி
பெற்றவா்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு பணி
புதுக்கோட்டை மாவட்டத்தில்
5 நாட்கள் நடைபெற
இருக்கிறது
திறனாய்வுத் தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் முறையாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களைகண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகைவழங்குவதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு,
B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற TNTEU செல்பவர்கள் கவனத்திற்கு
B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்"க்கு செல்பவர்கள்
150
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 50 ஆயிரம்
பேர் தேர்வு
ஊதிய நிர்ணயம் - அடிப்படை விதி 22 (1) (a) (1)ன் படி தனது பழைய பதவியை விட கூடுதலான பணி சுமையும் பொறுப்புகளும் கொண்ட புதிய பதவிக்கு பணி நிர்ணயம் செய்யப்படும் அரசு ஊழியர் துவக்க ஊதியமாக பழைய பதவியில் பெற்ற ஊதியம் + தர ஊதிய வித்தியாச தொகை சேர்த்து புதிய பதவியில் பெறுவார், இந்த ஊதியத்தை பழைய பதவியிலுள்ள ஊதிய தொகுப்பில் ஒரு ஊதிய உயர்வு பெறும்வரை அதை தொடரலாம்
16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிலை என்ன? அரசு மவுனத்தால் பீதி
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது என்ற சூழல் நிலவுவதால் மத்திய திட்டத்தின் கீழ் வேலையில் சேர்ந்த 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பீதி
பிளஸ் 2 தேர்வு எழுதும் 8.26 லட்சம் பேருக்கு பதிவு எண் வழங்க நடவடிக்கை
மார்ச்
3ல் துவங்கும்
பிளஸ் 2 பொது
தேர்வை, 8.26 லட்சம்
மாணவ, மாணவியர்
எழுதுகின்றனர். இவர்களுக்கான
பதிவு எண்கள்,
இம்மாத இறுதியில்
வழங்கப்படுகின்றன.
பீகாரில் 2,500 ஒப்பந்த ஆசிரியர்களை நீக்க முடிவு
பீகாரில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, 2,500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர்களை நீக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கணினி ஆசிரியர்கள் தேர்வு விவகாரம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முடியாது ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை, மறு பரிசீலனை செய்யக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.
10ம் வகுப்பு தேர்வு கட்டணம் 23ம் தேதிக்குள் செலுத்த தேர்வு துறை உத்தரவு
பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. இந்த ஆண்டு சுமார் 12 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அதற்கான இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக
17.1.14
நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற
தேர்தல் வருவதால்
தேர்தல் பணியில்
ஈடுபடும் அரசு
ஊழியர்கள் ஒரே
இடத்தில் தொடர்ந்து
3 ஆண்டுகள் பணியாற்றினால்
அவர்களை இடமாற்றம்
செய்ய தேர்தல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாது தேர்வில் குழப்பம் ஏற்பட்டால் அதிகாரிகளே பொறுப்பு
பிளஸ்
2 மற்றும் பத்தாம்
வகுப்பு தேர்வுகள்
மார்ச் மாதம்
தொடங்க உள்ளன.
தற்போது செய்முறை
தேர்வுகளை தொடங்குவதற்கான
அனைத்து ஏற்பாடுகளையும்
தேர்வுத் துறை
செய்து வருகிறது.
16.1.14
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் குறைந்தது
நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு துறை இயக்குனரகம் குறைத்துள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2
தனியார் பள்ளிகள், மருத்துவ மனைகளுக்கு "கிடுக்கிப்பிடி'
நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அரசிடமிருந்து உதவி பெறும் தனியார் அமைப்புகளை, ஜன் லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு
14.1.14
தென்மாநில பள்ளி அறிவியல் கண்காட்சி: 20 முதல் 24ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது
தென்மாநில அளவிலான பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி, சென்னையில், வரும் 20 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.
வேலைவாய்ப்பு பதிவை எளிதாக்க மாணவர்களிடம் ரேஷன்கார்டு விவரம் சேகரிப்பு
நடப்பாண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய நெருக்கடி: டி.ஆர்.பி., உத்தரவால் அதிருப்தி
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பி.எப்., வட்டி 8.75 சதவீதம்
நாட்டில் உள்ள, 5 கோடி தொழிலாளர்களின், வருங்கால வைப்பு நிதியின், நடப்பு நிதியாண்டிற்கான வட்டி வீதம், 8.75 சதவீதமாக நேற்று
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)