லேபிள்கள்

23.5.15

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு

2016-2017ம் கல்வியாண்டில் பிளஸ் 1 பாடத் திட்டம் மாற்றியமைக்க முடிவு


தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு

புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன்

குரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு

Click here Group 4 Result

. ''ஜூன் 15ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது; சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, தேர்வர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும்,

சிவகங்கையில் தேர்ச்சி விகிதத்தை கவிழ்த்த இரு அரசு பள்ளிகள்:தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை இரு பள்ளிகள் கவிழ்த்து உள்ளது.கடந்த

நலத்துறை பள்ளிகளில் 87 சதவீதம் தேர்ச்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில், 87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 47 பள்ளிகள்,100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளன. 

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியுமா? சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மாணவ, மாணவியர், விண்ணப்பிப்பதில் சிக்கல்

22.5.15

குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியீடு

குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மதிப்பெண் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். 4,963 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 எழுத்துத் தேர்வு 21-12-2014ல்

10 ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக எடுத்து, 10 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

 நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அரசு பள்ளியைச் சேர்ந்த பிரீதிலாவண்யா, 

10 வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

   10 வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில்  இரண்டாமிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

  மேலூர் அரசு பள்ளியைச் சேர்ந்த மானஷா,

தொடக்க கல்வி - 2015-16. ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்


21.5.15

கணினி பயின்றவர்களுக்கு SSA - வில் ரூ.16000 தொகுப்பு ஊதியத்தில் பணி


பள்ளிக்கல்வி - அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குவது - தகுதியானவர்கள் விவரங்கள் கோரி இயக்குனர் செயல்முறை



10-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்- முதலிடத்தை தட்டி சென்ற ஈரோடு... சென்னைக்கு 17வது இடம்!!

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 10ஆம் வகுப்பு தேர்வுகளில் 98.04% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – சென்டம் அடித்து, தூள் கிளப்பிய செல்லங்கள்

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் எல்லா பாடங்களிலும் சென்டம் மார்க்குகளை அள்ளிக் குவித்துள்ளனர் மாணவர்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பத்தாம் வகுப்பில் சாதனை: அரசு பள்ளி மாணவர்கள் மூவர் உட்பட 41 பேர் மாநில அளவில் முதலிடம்-எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

தொடக்கக்கல்வி - மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் உள்ள தேதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்க இயக்குனர் உத்தரவு.


ஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு உடனடியாக

அரசு பள்ளிகளில் 11–வது வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

அரசு பள்ளிகளில் 11–வது வகுப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை

பள்ளிக்கு வராததை கண்டித்ததால் தற்கொலை மிரட்டல் விடுத்த H.M சஸ்பெண்ட்

பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்ததால் தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமை ஆசிரியையை ஆதிதிராவிட இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

பள்ளிக் கல்வி - தற்காலிக பணிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே வேலை

பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.

7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் விரக்தி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, ஏழு ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்காததால், கடும் அவதிக்கு

20.5.15

மானிய கோரிக்கைக்கு பிறகு ஆசிரியர் கோரிக்கைகள் நிறைவேறும் , நம்பிக்கையுடன் காத்து இருப்போம்

TNGTF பொதுச்செயலாளர் செய்தி;
தமிழக தலைமை செயலகத்தில் துறைரீதியான பிரச்சனைகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு ஆசிரியர்களின் நீண்ட நாட்கள் தீர்க்கப்படாத   பிரச்சனை பற்றி கருத்துகளை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம்  கருத்துக்கள் கேட்டு வருகிறது.

காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடக்கக் கல்வி - அரசு உதவிப்பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் நிர்ணயம் செய்து உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய உத்தரவு

10-ஆம் வகுப்புத் மாணவர்களுக்கு தற்காலிகச் சான்றிதழ் மே 29 முதல் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்ச்சி பெறாத அரசு பள்ளி மாணவர்களுக்கு 'டியூஷன்'

அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, சிறப்பு, 'டியூஷன்' நடத்த, ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி

நிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி திறக்கும் முன் குப்பையை அகற்றுங்கள்: பள்ளி கல்வித்துறை உத்தரவு

'ஜூன், 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன், குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., ரிசல்ட் தாமதம்: மாணவ, மாணவியர் குழப்பம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து, அதிகாரப்பூர்வ தகவலும்

நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்':'104'ல் ஆலோசனை துவக்கம்

தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 29ம் தேதி

ஆகஸ்ட் 20 முதல் கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: ஜூலை 10-இல் தரவரிசைப் பட்டியல்

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்தது.

10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது??

10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு
பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது.

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்

19.5.15

மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
***********************
மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை 

*************************
இடம் : திண்டுக்கல்
நாள் : 13.6.15 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)
**************************
சிறப்பு அழைப்பாளர் ; கவிஞர்.நந்தலாலா 
*********************
பயிற்சிகள்: 
TNGTF இயக்கம் பற்றியும், இயக்க விதிகள் பற்றியும், இயக்க பொறுப்பாளர்கள் தன் பொறுப்பிற்கான பணிகள் பற்றியும் , கல்வி அலுவலக நடைமுறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் அனைத்து மாநில பொறுப்பாளர்களும் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட துணைப்பொறுப்பாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.

பயிற்சியில் மதிய உணவு, சிற்றுண்டி, குறிப்பேடு மற்றும் இதர செலவினங்களுக்கான கட்டணம் 150 ரூபாய்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாவட்ட பொறுப்பாளர்களின் விவரங்களை விரைவில் பெறுவார்கள்.

        செய்தி - மாநில பொதுச்செயலாளர்.

பள்ளிக்கல்வி - அரசு உதவி பெறும் பள்ளி -2003 -2006 தொகுப்பூதிய காலததிற்கு காலமுறை ஊதியம் வழங்கினால் ஏற்படும் செலவின விவரம் கேட்டு உத்தரவு


பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகிறது.

 பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகிறது. காலை 10 மணிக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார்.கடந்த மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்கியது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு

தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.

25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு, வருடந்தோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த கோரிக்கை

அனைத்து ஆசிரியர்களும் இன்னும் ஓர் ஆண்டில் ஆசிரியர்களின் 'டெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு இலவச 'சிடி'

''தமிழக அருங்காட்சியகங்கள் விவரம் அடங்கிய, 'சிடி,' அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்,'' என, தொல்லியல் துணை கண்காணிப்பாளர்

ஐ.சி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' வெளியீடு

மத்திய அரசின், இந்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,க்கான, 10ம் வகுப்பு மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் - ஐ.எஸ்.சி., பாடத்திட்ட,

25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பம் பெறுவதற்கான காலக்கெடு, ஜூன், 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து,

ssa- தொகுப்பு ஊதியத்தில்ஆபரேட்டர்கள் நியமனம்

'அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், தொகுப்பு ஊதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை, நிரப்பிக் கொள்ளலாம்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஜூன் 21ல் பள்ளி, கல்லூரிகளில்யோகா பயிற்சி நடத்த உத்தரவு

அனைத்து கல்லுாரிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஜூன் 21ல், யோகா பயிற்சி காட்சி நடத்த, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

18.5.15

மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி பாடம் நடத்த கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வி ஆண்டு துவக்கம் முதலே (ஜூன் 1) முக்கிய கேள்விகள் அடங்கிய சிடி போன்ற மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி, பாடம் நடத்த பள்ளிக்

அதேஇ - பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மாணவர்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி - இயக்குனரின் வழிகாட்டி செயல்முறை


2004-06 ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்

 2004 முதல் 1.6.2006 தொகுப்பூதிய காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்களின்  விவரங்கள் மற்றும்  அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கினால் அரசுக்கு ஏற்படும் செலவினங்கள் பற்றி விவரங்களை  கல்வி துறையிடம் அரசு கோரியுள்ளதாக  துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வந்துள்ளது - மாநில பொதுச்செயலாளர் செய்தி.

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 15.11.2011 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு மாற்றம் செய்து உத்தரவு




அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையில் தலையிட முடியாது: ஐகோர்ட்

கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதால் அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் வணிக வரித்துறை உதவி கமிஷனராக பணியாற்றியவர் மதியழகன். இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஓய்வுபெற வேண்டும். ஆனால் அவர் மீது நிலுவையில் இருந்தலஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த வழக்கை காரணம் காட்டி பணியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அரசு பள்ளிகளுக்கு ரூ.92 கோடியில் கழிவறை, குடிநீர் வசதி :ஜூலையில் பணி முடிக்க திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 13,505 கழிவறைகள் மற்றும் 1,637 பள்ளிகளில் குடிநீர் வசதிகள் ரூ.92 கோடி செலவில்

ஜூன் முதல் வாரத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு

நடப்பு கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்து, வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. 10ம் வகுப்புத் தேர்வு முடிவு, மே 21ல் வெளியாகிறது.

'கட் ஆப்' குறைந்தவர்களுக்கு கலை அறிவியல் 'பெஸ்ட்'

 இன்ஜினியரிங் கட் ஆப் கடந்த ஆண்டை விடவும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், குறைந்த, கட் ஆப் வைத்திருக்கும் மாணவர்கள், கலை, அறிவியல் பாடங்களை தேர்வு செய்வது நல்லது என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதுநிலை பொறியியல் படிப்புகள் மீது குறைந்து வரும் ஆர்வம்: டான்செட் தேர்வில் 19 ஆயிரம் பேர் பங்கேற்பு

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 

இன்று முதல் பிளஸ் 2 தற்காலிக. மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவர்கள் திங்கள்கிழமை (மே18) முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்?'

 நடப்பு கல்வியாண்டுக்கான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கின. 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 26ம் தேதியும், பிளஸ் 2 தேர்வுகள், ஏப்., 20லும் முடிந்தன. 

17.5.15

சென்னை அரசு பள்ளியில் சேர மாணவர்கள் அச்சம்: தலைமை ஆசிரியர், கழிப்பறை, குடிநீர் இல்லை

தலைமை ஆசிரியர், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், சென்னையில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை ஒரு விண்ணப்பம் கூட யாரும் வாங்கவில்லை.

அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலைவெளியிட வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 அரசுப் பணிகளுக்கான அனைத்து எழுத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு இலவச பஸ் பாஸ் பறிமுதல் செய்யப்படும் :

பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க விழிப்புணர்வு
பஸ்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை

பிளஸ் 2 தேர்வு -10 நாட்களில் விடைத்தாள் நகல்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு தேர்வுத் துறை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்படும்-இணை இயக்குனர் அமுதவல்லி .

விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள்

'தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்காக ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன,''

தமிழக பாட திட்டம் தரம் உயர்கிறது: தேசிய புத்தகங்களுடன் ஒப்பிடும் பணி துவக்கம்

மத்திய பாடத்திட்டத்தின் படி, தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்த தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முதற்கட்ட ஆய்வுப்பணி துவங்கி உள்ளது.

தேர்ச்சி அதிகரித்தால் சிறப்பு சான்றிதழ்: அரசு பள்ளிகளில் புது திட்டம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தை உயர்த்தினால், ஆசிரியர் மற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வழங்க அரசாணை

தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009ன் படி, தமிழக தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு

பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு: 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்பு

பள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.