10 வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்
திருப்பூர், பிச்சம்பாளையம்புதூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஸ்வாதி,
கோவை, செரிபாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த அஸ்விதா காமாட்சி,
சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த நறுமுகை,
சேலம், வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஹேமப்பிரியா,
தஞ்சாவூர், மதுக்கூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஷபா
ஆகியோர் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக