''தமிழக அருங்காட்சியகங்கள் விவரம் அடங்கிய, 'சிடி,' அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்,'' என, தொல்லியல் துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:
மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை, கோட்டை அருங்காட்சியகம் சார்பில், 'தமிழக அருங்காட்சியகங்கள்' என்ற தலைப்பில், 'சிடி' தயாரிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இந்த, 'சிடி'யை இலவசமாக வழங்க உள்ளோம்.பொதுமக்கள் இலவசமாக, தமிழக அருங்காட்சிகயங்கள், 'சிடி' பெற விரும்பினால், கோட்டை அருங்காட்சியகத்தில், தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக