லேபிள்கள்

19.5.15

மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
***********************
மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை 

*************************
இடம் : திண்டுக்கல்
நாள் : 13.6.15 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)
**************************
சிறப்பு அழைப்பாளர் ; கவிஞர்.நந்தலாலா 
*********************
பயிற்சிகள்: 
TNGTF இயக்கம் பற்றியும், இயக்க விதிகள் பற்றியும், இயக்க பொறுப்பாளர்கள் தன் பொறுப்பிற்கான பணிகள் பற்றியும் , கல்வி அலுவலக நடைமுறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் அனைத்து மாநில பொறுப்பாளர்களும் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட துணைப்பொறுப்பாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.

பயிற்சியில் மதிய உணவு, சிற்றுண்டி, குறிப்பேடு மற்றும் இதர செலவினங்களுக்கான கட்டணம் 150 ரூபாய்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாவட்ட பொறுப்பாளர்களின் விவரங்களை விரைவில் பெறுவார்கள்.

        செய்தி - மாநில பொதுச்செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக