10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 10ஆம் வகுப்பு தேர்வுகளில் 98.04% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் விருதுநகர் மாவட்டம் இம்முறை 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையோ 17வது இடத்துக்கு போயுள்ளது.
மாவட்ட அளவில் எப்போதும் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் இருந்து வந்தது. 2012ஆம் ஆண்டு வரை சுமார் 26 ஆண்டுகாலம் இந்த சாதனையை நிகழ்த்தி வந்த விருதுநகர் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறத் தொடங்கியது.
இந்த ஆண்டும் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தவறவிட்டு 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி சதவீதம்:
1) ஈரோடு - 98.04%
2) விருதுநகர் - 97. 98%
3) திருச்சி - 97.62%
4) கன்னியாகுமரி - 97.27%
5) பெரம்பலூர் - 97.25%
6) சிவகங்கை- 96.75%
7) தூத்துக்குடி- 96.74%
8) ராமநாதபுரம் - 96.37%
9) நாமக்கல் - 95.83%
10) கரூர் - 95.76%
11) கோவை - 95.65%
12) திருப்பூர்- 95.23%
13) நெல்லை - 94.23%
14) மதுரை- 94.21%
15) தஞ்சாவூர்- 94.18%
16) நீலகிரி - 94.09%
17) சென்னை- 94.04%
18) தருமபுரி- 94%
19) கிருஷ்ணகிரி- 93. 99%
20) சேலம் - 93.2%
21) திண்டுக்கல் - 92.97%
22) காஞ்சிபுரம்- 92.79%
23) புதுக்கோட்டை- 91.76%
24) திருவாரூர்- 83.78%

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக