லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
13.9.14
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த,
49 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களை நிரப்பி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண்களை உடனே வழங்க அரசு உத்தரவு
புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று துறைத் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை'
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்., 11 ல் தேசிய அறிவியல் கருத்தரங்கு : 8, 9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அழைப்பு : பெங்களூருவில் நடக்கிறது
எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அறிவியல் கருத்தரங்கு அக்.,11 ல் பெங்களூருவில் நடக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இளையோரிடம் தேசிய
12.9.14
அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.
தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் அமைக்க முடியாதது ஏன்?
சிறந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசால், சிறந்த ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியாதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தனி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனி தேர்வுக்கு, 'தத்கல்' முறையில் விண்ணப்பித்த மாணவ, மாணவியர், தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து, இன்று, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்
பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பித்தலை துவக்கி, மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
11.9.14
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. சிறப்புக் பி.எட். , எம்.எட். கல்வி சேர்க்கை
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் சிறப்புக்கல்விகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (செப்.11)முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வு
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 934 துவக்க, 210 நடுநிலை, 113 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. ராமநாதபுரம் கல்வி
கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்
அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், கல்வியில் பின்தங்கிய 35 ஆயிரம் பேருக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை இந்தச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்கள்
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பயிலரங்கம் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
எஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காணிக்கலாம்!
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஒதுக்கப்படும் பள்ளி பராமரிப்பு மானியத்தை செலவிடுவதற்கு ஒப்புதல் வழங்கும் குழுவில், ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் அறிவித்தபடி சத்துணவு கூடங்களில் கலவை சாதம்–...
சென்னையில் கடந்த மாதம் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசும் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று
‘வெயிட்டேஜ்’ முறைக்கு எதிராக போராட்டம்: 35 ஆசிரியர்கள் கைதாகி விடுதலை
ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் – பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
10.9.14
வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு.
ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறைகளை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ளவழக்குகளை விரைந்து முடிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பட்டதாரி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை
புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும்' என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு தேர்வு பெற்ற 14700 பேரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. இதில் 100 பேர் வரை 'ஆப்சென்ட்' ஆனதாக தெரிய வந்துள்ளது.
ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்
1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.இராசாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.இராசாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கின் இடைகால தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு
இதுகுறித்தசெய்தி; உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழாசிரியர்கள் சார்பில் தாட்சாயிணி ரெட்டி வாதிட்டார். அவரின் வாதத்தை கேட்ட நீதியரசர் வருகின்ற வெள்ளிக்கிழமையன்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தாக தெரிவித்தார்.
9.9.14
TNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர்உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும்அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள
சுமார் 2 ஆயிரம்ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது.இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு
தகுதிதேர்வு
TET பணி நியமனம் பெறாதவர்கள், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது.
‘ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில்,முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான்,ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வு வாரிய(டி.ஆர். பி.,) வட்டாரம் தெரிவித்தது.
ஆசிரியர் நியமன தடை எதிர்த்து அரசு அப்பீல் மனு இன்று மதியம் விசாரணைக்கு வரவில்லை.
இன்று அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
Stay order copy not received from Court officer so far.
May be Thursday or friday case will come.
Stay order copy not received from Court officer so far.
May be Thursday or friday case will come.
மாறிவரும் ஆசிரியர் - மாணவர் உறவு முறை
நமது கல்வி முறையில், ஆசிரியர்-மாணவர் உறவுமுறை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பொதுவாக நாம் ஒரு ஆசிரியரை வெறுத்தால் அவர் நடத்தும் பாடத்தை வெறுப்போம்.
மதிப்பெண் சான்று உண்மையா? : ஆன்-லைனில் அறிய வாய்ப்பு
மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம், 'ஆன்-லைன்' முறையை, விரைவில் கொண்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு
எம்.பி.பி.எஸ்., இறுதிக்கட்ட கலந்தாய்வு : 150 பேர் கல்லூரிக்குள் இடமாற்றம்
எம்.பி.பி.எஸ்., இறுதிக்கட்ட கலந்தாய்வின் முதல் நாளில், 150 மாணவர்கள், கல்லூரிகளுக்குள் இடமாறிக் கொண்டனர். காத்திருப்போருக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு: நவம்பரில் பிரதான தேர்வு.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியாயின.இதில்,11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
8.9.14
நமது PG வழக்கு விசாரணை - தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற தயாரகிவிட்டது TNGTF
2004-05ம்
ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.அனைத்து கல்வித்தகுதி இருந்தும்
இவரகளுக்குக்கு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை.அரசாணை 720 நாள்
28.04.1981 ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளவும் TRB தர எண் அடிப்படையில் தொடக்க கல்வித்துறையில்
பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க
அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதியரசர்
வைத்தியநாதன் அவர்கள் முன்பாக இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது. வீக்லி லிஸ்ட் ல் பட்டியலிடப்பட்டுள்ள
வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் , நல்ல தீர்ப்பு கிடைக்கும் எனக் காத்திருக்கிறோம்-
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
TNTET - சென்னையில் ஆசிரியர் பயிற்சி பட்டதாரிகள் கைது
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாநில மனித உரிமைகள்ஆணையரிடம் மனு அளிக்க வந்த ஆசிரியர் பயிற்சி பெற்றபட்டதாரிகள் 50க்கும் அதிமானோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு சம்பந்தமான அனைத்து வழக்குகளும் திங்கள் கிழமைக்கு (15.9.14) ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் கிழமைக்கு (15.9.14) ஒத்திவைக்கப்பட்டது
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீட்டு வழக்குகள் மதியம் வரை எடுத்துக் கொள்ளப்படவில்லை என தெரிகிறது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீட்டு வழக்குகள் மதியம் வரை எடுத்துக் கொள்ளப்படவில்லை என தெரிகிறது.
3ம் ஊக்க ஊதியம் for M.Phil.
உயர்படிப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தராத கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க கல்வி அதிகாரிக்கு கெடு விதித்துள்ளது.
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’மனு வழக்குவிசாரணை இன்று (திங்கட்கிழமை )நடைபெறுமா?
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்' செய்துள்ளது.
இன்று எம்.பி.பி.எஸ்., இறுதி கட்ட கலந்தாய்வு
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 10 பி.டி.எஸ்., இடங்களுடன், இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
தமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்: கற்பித்தலில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 'இத்தகைய குறைபாடுகளை களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
7.9.14
வாசிப்பு திறன் குறைவு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
"மாணவ,மாணவிகளிடம் வாசிப்பு திறன் குறைவாக உள்ளதொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,” தொடக்ககல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் மாணவ,மாணவிகளிடத்தில், பாட புத்தகத்தை வாசிக்கும் திறன்
தனித்தேர்வர் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு செப்.,25ல் துவக்கம்
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செப்.,25ல் துவங்கி 30 வரை நடக்கிறது,”என, அரசுத்தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலர் ரேவதி தெரிவித்துள்ளார்.
தேர்வு கால அட்டவணை
தேதி பாடம்
25.09.14 ...................... தமிழ்
26.09.14 ...................... ஆங்கிலம்
27.09.14 ...................... கணிதம்
29.09.14 ...................... அறிவியல்
30.09.14 ...................... சமூக அறிவியல்
*தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணிவரை
நடக்கிறது.
சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
மாவட்ட அளவில், சிறந்த பள்ளியை தேர்வு செய்து, விவரம் அனுப்ப, தொடக்கக்கல்வி அதிகாரிகளை, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, சிறந்த பள்ளிகள் தேர்வு
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்குமா? இதுவரை அறிவிப்பு இல்லாததால் சந்தேகம்
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
தரம் உயர்த்தப்படும் அரசு பள்ளிகளால் பலனில்லை : மாணவர் சேர்க்கை முடிந்தும் பட்டியல் வரவில்லை
நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான கால அவகாசம், கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், ஜூலை மாதம், சட்டசபையில், அரசு பள்ளிகள் தரம் உயர்த்துவது தொடர்பான, முதல்வர் அறிவிப்பு, இதுவரை அமலுக்கு வரவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)