பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனி தேர்வுக்கு, 'தத்கல்' முறையில் விண்ணப்பித்த மாணவ, மாணவியர், தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து, இன்று, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள், www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்கள், தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டர். இத்தகவலை, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக