லேபிள்கள்

7.6.13

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்




பள்ளிக்கல்வித்துறையின் "கற்க கசடற" மாத இதழ் துவங்க மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவு


click here to download the Magazine about Karka kasadara

6.6.13

எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை நடக்கிறது


              எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டம், மற்றும் மாவட்ட விட்டு பிற மாவட்டங்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் 07.06.2013 முதல் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம் .

kÂ¥bg©fŸ kWT£lY¡F (Retotalling) Online Kiwæš é©z¥g§fŸ tunt‰wš F¿¤j brŒÂ¡F¿¥ò

மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளோருக்கு, நாளை, ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.

             எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு, 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், "கட்-ஆப்&' மதிப்பெண், பிறந்த தேதி, நான்காவது பாட மதிப்பெண் ஆகியவை, ஒன்றாக இருக்கும் பட்சத்தில், அவர்களில் யாரை, முதலில் கலந்தாய்விற்கு என்பதற்காக, ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. 

TET  பயனுள்ள குறிப்புகள்- பகுதி 2

 

TET - Collection - New -

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்

TET - Maths .

TET - Tamil .

TET - Tamil 6th to 12th Std Full Notes.

Guidence & counselling

Mental Health & Hygiene

Personality and Assessment 

5.6.13

பதவி உயர்வில் செல்ல விருப்ப கடிதம்




Sl.No 
Promotion Option
 Word 
Format 
PDF 
Format  
 1
PGஆக செல்ல விருப்ப கடிதம்.
2


            பள்ளி கல்வி துறையில் பணிபுரியும் பதவி உயர்வில் செல்ல இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்க்கண்ட விருப்ப கடிதத்தினை உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். (01.01.2013 - PG Promotion Panel இல் உள்ளவர்கள் மட்டும்)

குறிப்பு: இங்கு தரப்பட்டு உள்ளது மாதிரி விருப்ப கடிதம் மட்டுமே. 
விருப்ப கடித மாதிரி மாவட்டங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.
விருப்பக் கடிதம் அளிக்காத PG Panel இல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல இயலாது

           01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல தகுதிவாய்ந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் கல்விக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு உள்ளது.

CLICK TO SEE Random Number

Assigning Random Number
05.06.2013
Publication of Rank list
12.06.2013
Commencement of Counselling
21.06.2013
End of Counselling
30.07.2013

மாணவமாணவிகளுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கபட்டது


         என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவமாணவிகளுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கபட்டது

ஆசிரியர் தகுதி தேர்வு Materials - Test Your Knowledge



4.6.13

12ஆம் வகுப்பு மார்ச் பொது தேர்வு எழுதியவர்களில் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை கீழ்க்கண்ட பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டு உள்ளது.


Subject Code
Subject Name
Candidates are allowed to apply for revaluation/re-totalling for the following subjects ONLY
007
Chemistry
From 29.05.2013 to 01.06.2013 ONLY @ dge.tn.nic.in
009
Biology
From 01.06.2013 to 04.06.2013 ONLY @ dge.tn.nic.in
011
Botany
From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in
013
Zoology
From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in
005
Physics
From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in
041
Mathematics
From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in

பதவி உயர்வு கனவு பலிக்குமா? 


கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது பாரதியார் பல்கலைக்கழகம்


இந்த கல்வியாண்டு முதல், தான் வசூலிக்கும் பல்வேறு கட்டணங்களை உயர்த்தும் முடிவை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எடுத்துள்ளது. ஏப்ரல் 16ம் தேதி நடைபெற்ற பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, "தத்கல்' திட்டத்தின் கீழ், 6,7 தேதிகளில், இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 உடனடித் தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. இத்தேர்வை எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், "தத்கல்' திட்டத்தின் கீழ், வரும், 6,7 தேதிகளில், www.dge.tn.nic.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 7ம் தேதி, மாலை, 5:00 மணி வரை,
பிளஸ் 2 கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 4 பாட விடைத்தாள் இணையத்தில் வெளியீடு. 
 பிளஸ் 2 கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய, நான்கு பாடங்களின் விடைத்தாள் நகல்கள், இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. நாளை வரை, விடைத்தாள் நகல்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது.
அரசு பெண்கள் பள்ளியில் இனி பெண் ஆசிரியர்களே நியமனம்

அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது. ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர். இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.