லேபிள்கள்

10.6.17

Proceedings of the DSE - Regarding Higher Secondary HM relinquish


வேலூர் DEEO-தொடக்க கல்வி - கல்வி் மானிய கோரிக்கை சார்ந்த விவரங்களை அளிக்க ஏதுவாக 10.06.2017 & 11.06.2017 இரு தினங்களும் அனைத்து உதவித் தொடக்க கல்வி அலுவலகங்களும் செயல்பட வேண்டும்!செயல்முறைகள்!!


தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலை பணபலன் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - உடனடி விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம், யுஜிசி அதிரடி அறிவிப்பு


சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புக்கும் அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு மத்திய அரசு அறிவிப்பு


நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கு நாடு முழுவதும் ஒரேவிதமான பாடத்திட்டத்தை ஏன் உருவாக்கக்கூடாது? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி ?

நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கு நாடு முழுவதும் ஒரேவிதமான பாடத்திட்டத்தை ஏன் உருவாக்கக்கூடாது? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

வரி ஏய்ப்பை தடுக் கும் வகையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர் கள் தங்கள் வருமான வரி கணக்கு எண்ணுடன் (பான் கார்டு) ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில்
உத்தரவிட்டது.

அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

'சென்டிமென்ட்' காரணமாக, அரசு பள்ளிகளில், செப்., இறுதி வரை, முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

துவக்கப் பள்ளிகளில் ஜாதி விபரம் கட்டாயம் இல்லை

தமிழக துவக்கப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஜாதி விபரம் கட்டாயமில்லை. பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரம் பதிவு செய்யலாம்' என, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் திருத்திய சம்பளம்

நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து, 18 மாதங்கள் முடியும் நிலையில், டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம் முதல் கிடைக்கும்.

9.6.17

CBSE moves Supreme Court for stay of order against publication of NEET results on June 12

NEW DELHI: The CBSE today moved the Supreme Court seeking an immediate stay on the Madras High Court order restraining the publication of results of NEET 2017 for admission to MBBS and BDS courses across the country. 

2009 -2010 ஆம் ஆண்டு RMSA திட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட 1200 BT + 200 PET பணியிடங்களுக்கு 1 ஆண்டு தொடர்நீட்டிப்பு ஆணை

தொடக்கக்கல்வி - பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவைகள் - 35 அறிவுரைகளை அறிவித்து தொடக்கக்கல்வி சுற்றறிக்கை

DSE PROCEEDINGS- அனைத்து மாவட்ட CEO,DEEO மற்றும் மெட்ரிக்ப்பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்- 12/06/17 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெறுதல் -சார்பு


பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான சான்று சரிபார்ப்பில் குளறுபடி, சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி


நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்


பி.இ.2ம் ஆண்டு சேர்க்கைக்கு 7000 பேர் மட்டுமே பதிவு


தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பால் அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை


தொடக்க கல்வி டிப்ளமா: தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்று முதல் இரு நாட்கள், தத்கலில் விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் எப்போது? : அரசு தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்னும் துவங்கா ததால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். 

கால்நடை மருத்துவ படிப்பு: 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த, ௩௮௦ இடங்களில் சேர, 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு கால்நடை பல்கலையில், இளநிலை பாடப்பிரிவில்,

ஆங்கில வழி கல்வி: 59 பள்ளிகள் பொதுத்தேர்வுக்கு தயார்!

அரசு ஆங்கில வழி கல்வித்திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வை, 59 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

8.6.17

அனைத்து நாட்களிலும் பள்ளிகளில் இறைவணக்க வழிபாடு , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,வரவேற்பு , இன்றைய தினமலர் நாளிதழ்

பள்ளி மைதானத்தில் இறைவழிபாடு கட்டாயம் கல்வித்துறை புதிய உத்தரவு

தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு இன்று துவங்குகிறது. அனைத்து பள்ளிகளிலும் எல்லா நாட்களிலும் மைதானத்தில் இறைவணக்கம் கடைபிடிக்க வேண்டும்' என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

DSE PROCEEDINGS- SCIENCE EXPRESS TRAIN" - 15.06.2017 - 30.06.2017 வரை மாணவர்கள் பார்வையிடுவதற்காக தமிழக்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் - மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - நிற்கும் இடங்கள் மற்றும் செயல்முறைகள் (கரூர் தொடர்வண்டி நிலையத்தில் இந்த அறிவியல் கண்காட்சி 20.06.17 முதல் 22.06.17 வரை நடைபெறும்)


கல்வி சீருடன் குழந்தைகள்! முதல் வகுப்பில் 100% மாணவரை சேர்த்த அரசுப்பள்ளி!!!

வடசிறுவளூர் நடுநிலைப் பள்ளி முதல் வகுப்பில் 100% சேர்க்கை உறுதிசெய்யப்பட்டது

கே.வி., பள்ளிகளில் பிளஸ் 1 வணிகவியலுக்கு போட்டி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், கணிதத்துடன் இணைந்த வணிகவியல் படிப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில்,

2 ஆசிரியர்கள், 5 மாணவர்களுடன் இயங்கும் நெல்லை அரசு பள்ளி

திருநெல்வேலி அருகே உள்ளது, தென்பத்து ஊராட்சி. அங்கு கரிக்காதோப்பில், மானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்படுகிறது.

PGTRB - ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை

நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் உட்பட, மத்-திய அரசின் நுழைவு தேர்-வு-களுக்கு, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என,

பாடத்திட்ட வழிகாட்டல் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 11 ஆண்டு களாக, காலாண்டு, அரையாண்டு தேர்வு பாடத்திட்டம் வெளியிடவில்லை.

பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி

இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில்,

7.6.17

பள்ளிக்கல்வி - முதன்மைக்கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு, இடமாற்றம் அரசாணை

அதேஇ - 10 ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு தட்கல் திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தல் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

+2 சிறப்பு துணைத் தேர்வு நாளை மற்றும் நாளைமறுநாள் தட்கலில் விண்ணப்பிக்க அரசுத்தேர்வு துறை செய்தி வெளியீடு


PRAYER SCHEDULE AS PER G.O 335


15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS -SCERT TEACHERS MANNUAL

SCERT - CCE TEACHERS MANUAL


TERM I (JUNE-SEPTEMBER)


PRIMARY

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று...திறப்பு!

ஐம்பது நாள் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் இலவசங்களை, உடனடியாக கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

'நீட்' இழுபறி: இன்ஜி., கவுன்சிலிங்கில் சிக்கல்

நீட்' தேர்வில் இழுபறி நீடிப்பதால், தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த மாதம் துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தொழில் பயிற்சி நிறுவனங்களை பள்ளிகளாக மாற்ற அரசு முடிவு

நாடு முழுவதும் உள்ள, ஐ.டி.ஐ., எனப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களை, முறையான பள்ளிகளாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த விரைவில் உருவாகிறது தனி அமைப்பு

புதுடில்லி:நாட்டின் உயர் கல்வி நிறுவனங் களை கட்டுப்படுத்தும், யு.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி. டி.இ., அமைப்புகளுக்கு பதிலாக, ஒருங்கி ணைந்த ஒரே உயர் கல்வி கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

'செட்' தேர்வு நடைமுறை : தேர்வாளர்கள் எதிர்பார்ப்பு

கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான மாநில தகுதி தேர்வு (செட்) முடிவுகளை வெளியிடுவதற்கு முன் சி.பி.எஸ்.இ.,யின் 'நெட்' தேர்விலுள்ள யு.ஜி.சி., நடைமுறையை பின்பற்ற வேண்டும், என பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.

அரசு பள்ளிகளில் இந்தாண்டு 'ஸ்மார்ட்' வகுப்பு

அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் 'ஸ்மார்ட்' வகுப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் ஏற்கனவே 'ஸ்மார்ட்' வகுப்பு செயல்பாட்டில் உள்ளது.

பிளஸ் 1க்கு சிறப்பு வகுப்பு

இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், தினமும் சிறப்பு வகுப்பு கள் நடத்த, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

60 மதிப்பெண் குறைப்பு விவகாரம் : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், 60 மதிப்பெண்களை குறைத்த, ஆசிரியர் மற்றும் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

'டெட்' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது.

6.6.17

தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் 06.06.2017க்குள் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவு


DGE - 2018 ஆண்டு நடைபெற உள்ள 10,11 மற்றும் 12 ம்வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணை குறித்து செய்திக்குறிப்பு வெளியிடுதல் சார்பு

தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல் 2017-2019 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல் சார்பு

பிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று கடைசி வாய்ப்பு

பிளஸ் 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, இன்று(ஜூன் 6) கடைசி நாள்.

60 மதிப்பெண்ணை 'அபேஸ்' செய்த கல்வி துறை : ஆசிரியர்கள் தப்பு கணக்கால் மாணவன் கதறல்

தேர்வுத் துறையின் தப்புக் கணக்கால், பிளஸ் 2 தேர்வில், 60 மதிப்பெண்களை இழந்து, மாணவன் தவிக்கிறான்.  

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை இடம் மாற்ற வலியுறுத்தல்

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை, இடம் மாற்றம் செய்ய வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.  

2016-17- GPF/TPF Account Statement -Now Available

ஆங்கிலவழி கல்விக்கு மாறும் அரசு பள்ளிகள் அதிகரிப்பு : இந்தாண்டு பிளஸ் 1ல் அமல்

ஆங்கிலவழி கல்வி துவங்க ஏராளமான அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த 2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது.

நாளை அனைத்து பள்ளிகள் திறப்பு

கோடை வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை முடிந்து நாளை  அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

4.6.17

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை சேர்க்க உத்தரவு

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

7வது ஊதிய மாற்று அலுவலர் கமிட்டியிடம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுச்செயலாளர் குழு பரிந்துரை கருத்துக்கள்

 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*