7வது ஊதிய அறிக்கை
*நேற்று 02/06/2017, வெள்ளிக்கிழமை சென்னை கடற்கரை சாலை, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் உள்ள உயர்கல்வி கூட்ட அரங்கத்தில்* தமிழக அரசு அமைத்துள்ள
*ஏழாவது ஊதிய மாற்று அலுவலர் குழுவிடம்*
நமது சங்கத்தின் சார்பில்
*நமது மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன்*
சென்று
*ஊதிய மாற்ற அலுவலர் குழுவின் உறுப்பினர் செயலர் Dr.P.உமாநாத் I.A.S, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர் S.சொர்ணா IAS, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் IAS* உள்ளிட்ட குழுவினரிடம் Tngtf குழு பரிந்துரைகளை வழங்கியது
*நமது கோரிக்கைகளை மாநில பொதுச்செயலாளர் டாட்டர் திரு பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் வலியுறுத்தி பேசினார்*
*🌹1) குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் ரூ 26000/- வழங்க வேண்டும்*
*🌹🌹2)ஊதிய நிர்ணயம் 26000/- ஓரே மாதிரியாக conversion factor வழங்க வேண்டும்*
*🌹3) மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்*
*🌹4) ஆண்டு ஊதிய உயர்வு 5சதவீத அளவிற்கு வழங்க வேண்டும்*
*🌹5)பதவி உயர்வின் போது ஊதிய நிர்ணயம் 5% + 5% வழங்க வவேண்டும்*
*🌹6) இடைக்கால நிவாரணம் 25 சதவீத ஊதியம் வழங்க வேண்டும்*
*🌹7) பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடக்க நிலை ஊதியம் ரூ 44900/- க்கு குறையமல் வழங்க வேண்டும்*
*🌹🌹8) தொகுப்பூதிய பணிக்காலத்தை முறைப்படுத்துதல் மான்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அறிவித்தப்டி தொகுப்பூதிய நியமனம் (2004,05,06 ). 45000 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்*
*🌹9) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஊதிய நிர்ணயம் Grade pay Rs.5400/- வழங்க வேண்டும்*
*10) AEEO ஊதிய நிர்ணயம் கீழ் பணியாற்றும் கண்காணிப்பாளர் GP 4800/- எனவே AEEO வின் GP இதைவிட அதிகம் செய்ய வேண்டும்*
*11) தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை 5% + 5% வழங்க வேண்டும்*
*12) FR22(1)A(1) ன் படி ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும்*
*13) பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்*
*14) ஓய்வூதியம் பணிக்காலம் 25 ஆண்டுகள் வழங்க வேண்டும்*
*15) 1-1-2011 க்கு பிறகு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி தனி ஊதியம் ரூ 750/- வழங்கப்படுகிறது அதுபோல் 2011க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் தனி ஊதியம் ரூ 750/- வழங்கவேண்டும்*
*16) ஊக்க ஊதிய உயர்வு 2 மேற்படிப்புக்கு ஏற்றவாறு 1 ஊக்க உயர்வு வழங்க வேண்டும்*
*🌈 மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துப் படிகளையும் (நகர ஈட்டுப் படி,கல்விப்படி, )வழங்க வேண்டும்.*
*🌈 வீட்டு வாடகைப்படி,பெறும் ஊதியத்தின் விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டும்.*
*🌈பட்டதாரி ஆசிரியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் 44900/- க்கு குறையாமல் நிர்ணயிக்க வேண்டும்.*
*🌈தேர்வு நிலை காலத்தை 8 ஆண்டுகளாகவும், சிறப்பு நிலை 16, நன்னர் நிலை 24 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.*
*🌈மற்றும் தேர்வுநிலை , படிகள் (Allowances) etc..*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*இந்நிகழ்வில்திரு எலிசா அவர்கள்திரு விநாயகமூர்த்தி அவர்கள்திரு குமரேசன் அவர்கள்திரு செந்தில் அவர்கள்ஆ கியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக