பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் பெற்றவர்கள், விடைத்தாளில் கூட்டல் பிழையோ அல்லது விடைகள் திருத்தாமல் இருந்தாலோ, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 3ல் துவங்கியது; இன்றுடன்(ஜூன் 6) முடிகிறது. மாணவர்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக