லேபிள்கள்

1.2.14

திண்டுக்கல் மாவட்டம் -வடமதுரை ஒன்றிய- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின்- கூட்டத்தில் எழுச்சியுரையாற்றும் நமது மாநில பொதுச்செயலாளர்

              

பொதுத்தேர்வு எண்கள் வரிசையில் மாற்றம்: முறைகேடு தடுக்க கல்வித்துறை புது முயற்சி

பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு வழங்கப்படும் எண்கள் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இதனால், காப்பியடித்தல், விடைத்தாள்

ஆசிரியர் பணி வழங்க பரிசீலனை, நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவிக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்த தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.இதுகுறித்து

இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற பிப்.5ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது


அரசு பொது தேர்வு குறித்து இன்று தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு பொது தேர்வு, அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில், மாணவர்கள் தேர்வு எழுத, எதிர் கொள்ள

2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் நேற்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் PG/TET I / TET II-வழக்குகள் நேற்றைய ( 31 .01.14 ) விசாரணை நிலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஆசிரியர் தகுதித்தேர்வு

31.1.14

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...


4 ஆண்டுகளை, பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 90% பேர் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள்: இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்

இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கல்வித்திட்டம் பற்றிய கூர்மையான விமர்சனத்தை யுனெஸ்கோ முன்வைத்துள்ளது.
யுனெஸ்கோ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியக் கல்வித் திட்டம் நடைமுறையிலிருந்து மாறுபட்டதாகவும், குழந்தைகளுக்கு

ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள் சேர்க்க முடிவு

இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், .பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி

பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவு

பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குரூப் 2 தேர்வு : பிப்.5ல் கவுன்சலிங்

குரூப் 2 பணியில் 2009-2011ல் அடங்கிய பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்து தேர்வு கடந்த 30.7.2011 அன்று நடந்தது.

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்துறை அதிரடி

முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே, நியமிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச்

30.1.14

தொடக்க கல்வி இயக்குனரின் - பிப்ரவரி 2014 மாத நாட்காட்டி


அரசுப்பள்ளிகளில் SSA தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு, 31.12.2013 முடிய ஊதியப் பலன்கள் பெறுவதற்கான அரசாணையின் காலக்கெடு முடிந்துவிட்டதால், நேற்று SSA பில், கருவூலத்தில் பாஸ் செய்யப்படவில்லை,, ஈரோடு கருவூலத்தில் அது சம்பந்தமான அரசாணை வந்தால் மட்டுமே எங்களால் மேற்கொண்டு பில் பாஸ் செய்வோம் என்று தெரிவித்ததால், இன்று அந்த அரசாணையின் நகல் கருவூலத்தில் கொடுக்கப்பட்டது,, நாளை பில் பாஸ் ஆகும்,,, திங்கட் கிழமை தான் சம்பளம்


EMIS - PIS Form - Teaching and Non-Teaching Staff

பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்:


தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile)

இன்று தியாகிகள் தினம்



இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாள் ( ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம். நாடு சுதந்திரம் பெற்றதில், மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. 1948 ஜன.30ம் தேதி, காந்தியடிகள், சுட்டுக்

முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை தேர்வுத்துறை இயக்குநரகம் நியமிக்கும் புதிய முறை அமல்

முறைகேடுகளை தடுக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும்

டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு 8 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள் யாருமே வராததால் ஏமாற்றம்

 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில்

'எப்சிபா' அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

: 'எப்சிபா' அறக்கட்டளை சார்பில், 'மறப்போம் மன்னிப்போம்' என்ற தலைப்பிலான ஓவியப்போட்டி, பிப்., 15ம் தேதி துவங்குகிறது. 'எப்சிபா'

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாடு

அரசு பணியில் உள்ளவர்களின் கல்விச் சான்றிதழை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதற்காக, 14 சிறப்பு

அறிவு சார்ந்த சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: கவர்னர் பேச்சு

 ''அறிவு சார்ந்த சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்,'' என, தமிழக கவர்னர், ரோசய்யா, பள்ளி விழாவில் பேசினார்.

'போதை' தலைமை ஆசிரியர் விவகாரம்: பள்ளியில் அதிகாரிகள் விசாரணை

 வகுப்பறையில், தலைமை ஆசிரியர் மது அருந்துகிறார் என, மாணவர்கள் கூறிய புகாரையடுத்து, அசகளத்தூர் பள்ளியில், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.

பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய்

முக்கிய அறிவிப்பு I புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் குறித்த உங்கள் கருத்துகளை அறிய கொடுக்கப்பட்ட காலகெடு 31.01.2014 அன்றுடன் முடிகிறது I கருத்துகளை PFRDAக்கு அவசியம் அனுப்ப வேண்டிய கடிதம் I அனைவரும் இக்கடிதம் படித்து பின் k.sumit@pfrda.org.in என்ற இமெயிலுக்கு அனுப்பவும்



குறிப்பு : இக்கடிதத்தில் உள்ள Sent e-mail : k.sumit@pfrda.org.in, Last date : 31 January 2014. என்ற விவரத்தை நீக்கிவிடவும்.