லேபிள்கள்

29.1.14

அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 5க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை
பிப்ரவரி 5–ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. இதையடுத்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்டஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக