லேபிள்கள்

1.8.15

தொடக்க கல்வி - பொதுமாறுதலுக்கான விண்ணப்பம்

தொடக்க கல்வி - இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்

தொடக்க கல்வி பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம்


குரூப் 2 தேர்வு: ஆகஸ்ட் 5-இல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் 2 தேர்வில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தொடக்கக்கல்வி - 2015 பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - 08/08/2015 அன்று கலந்தாய்வு தொடக்கம்


தொடக்கக்கல்வி - 2015 பொது மாறுதல் கலந்தாய்வு இயக்குனர் செயல்முறைகள்


திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள்



2015 பொது மாறுதல் கலந்தாய்வு -ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் - புதிய அரசானை வெளியீடு-

கல்வி அதிகாரிகள் ஆய்வில் 'இடித்த' கணக்கு - மாணவர்களை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவு

சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இந்தாண்டு அரசு பள்ளிகள் மொத்த மாணவர்களுக்கும், வழங்கப்பட்ட

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை சனிக்கிழமை (ஆக.1) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2015 ஆண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை


மழலையர் பள்ளிக்கான விதிமுறைகள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம்

மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகள் தரப்பில் பதிலளிக்க, நான்கு வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' என, கோரப்பட்டது.

31.7.15

சித்தா, ஆயுர்வேத படிப்புக்குவிண்ணப்பிக்க இன்றே கடைசி

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

30.7.15

ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

ஒற்றை பெண் குழந்தை இந்திரா காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவியருக்கான கல்வி உதவிதொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி.,) வெளியிட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஹால் டிக்கெட்

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளில் 1,129 காலியிடங்களையும், இதேபோல், இந்திய வனப்பணியில் (ஐஎப்எஸ்) 110 காலியிடங்களையும் நிரப்பும்

ஜேக்டோ சார்பில் 15 அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்

03.08.2015-வல்வில் ஓரி விழா-நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறை



உலகத்தின் இறுதிவரை பயனிப்பாய்......


TNPSC: நேர்காணல், கவுன்சிலிங் தேதிகள் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவை ஒட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் சட்டப் பல்கலையின் கவுன்சிலிங் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டன.டி.என்.பி.எஸ்.சி.,

TNPSC: குரூப் - 2 'கீ ஆன்சர்' குறித்து ஆக., 4க்குள் கருத்து சொல்லலாம்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் - 2 பதவிகளான, துணை வணிகவரி அதிகாரி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிறப்பு உதவியாளர் உட்பட, 1,241 காலியிடங்களுக்கு, கடந்த 26ம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்தது.

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக அரசு பள்ளிகளில் சிறப்பு பாடத்திட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான, 'சிலபஸ்' தயாரிக்கப்படுகிறது. ஐந்து குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.

10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவில் தயாரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகளின் முழு

30/07/2015 அன்று நடைபெற இருந்த ஆதி திராவிட நல பள்ளிகளின் பொதுமாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்து உத்தரவு


29.7.15

முக்கிய செய்தி...சற்றுமுன் கிடைத்த தகவல் ஆகஸ்ட் 1ந்தேதி 15அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஜேக்டோ உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்...

ஆகஸ்ட்1 தேதி   15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் ஜேக்டோ உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்.... தற்சமயம் சென்னையில் நடைபெற்று கொண்டு இருக்கக்கூடிய ஜோக்டோ மாநில உயர்மட்டக்குழு பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு.

TNPSC GR.II EXAM(26/07/2015) - OFFICIAL ANSWER KEY PUBLISHED BY TNPSC

மேதகு அப்துல் கலாம் மறைவு - 30/07/2015 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள்


கற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்

தொடக்கக்கல்வி - "Enhancing Understanding of Indigenous Traditions " என்ற தலைப்பில் கவ்காத்தியில் மத்திய அரசின் சார்பில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளுக்கு தமிழகத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு - அவர்களை பணியிலிருந்து விடுவிக்க சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவு

அப்துல்கலாம் இறுதிசடங்கு : 30- ம் தேதி அரசு பொதுவிடுமுறை - அரசாணை வெளீயீடு


CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – SEPT 2015


IMPORTANT DATES: 


  • Submission of On-line application 30.07.2015 to 19.08.2015
  • Last date for Online Submission of application 19-08-2015 

அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்! 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு

அரசு ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என்று, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளிக்கல்வி - தகவல் தொழில் நுட்பத்தை பள்ளியில் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு "ICT" திட்டத்தின் கீழ் தேசிய விருது - ஆசிரியர்களின் பட்டியல் வெளியிட்டு இயக்குனர் செயல்முறைகள்


             

28.7.15

அக்னி புத்தரன் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கை முன்னிட்டு தமிழகத்தில் 30ம் தேதி அரசு விடுமுறை

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கை முன்னிட்டு தமிழகத்தில் 30ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அரசானை வெளியிடப்பட்டது. - 

தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

27.7.15

DEE - PAY AUTHORIZATION FOR 1610 SEC.GR .TEACHERS

அகஇ - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வாயிலாக பள்ளிகளில் கழிவறைகள் கட்டிதருதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்....


மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இல் ஆலோசனை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.

இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை  மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து  ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,  மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர்.

26.7.15

எஸ்கேப் ஆசிரியர்களுக்கு ஆப்சென்ட் எச்சரிக்கை


பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 29.07.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத்திலிருந்து விலக்கு - பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்


அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் பராமரிப்பு நிதியில், முழு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல்

இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்கவும், பின்தங்கிய பள்ளிகளில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.