லேபிள்கள்

30.7.15

TNPSC: குரூப் - 2 'கீ ஆன்சர்' குறித்து ஆக., 4க்குள் கருத்து சொல்லலாம்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் - 2 பதவிகளான, துணை வணிகவரி அதிகாரி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிறப்பு உதவியாளர் உட்பட, 1,241 காலியிடங்களுக்கு, கடந்த 26ம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்தது.
4 லட்சத்து, 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.இந்தத் தேர்வுக்கான, 'கீ ஆன்சர்' நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. இதில்தவறான விடைகள் ஏதேனும் இருந்தால், அதுகுறித்து ஆகஸ்ட், 4ம் தேதிக்குள், டி.என்.பி.எஸ்.சி.,க்கு அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக