ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் உத்தரவிட்டுள்ளார்.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
9.7.16
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 - பழைய எண்ணை பயன்படுத்தி புதிய எண்ணை தரவிறக்கம் செய்யலாம்
பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7 PC - குறைந்தபட்ச அடிப்படை சம்பள உயர்வு நிர்ணயம் செய்ய குழு - மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த படிகள் தள்ளுபடியை கைவிட வேண்டும் உட்பட 36 கோரிக்கைகளை நிறைவேற்ற
654 தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறலாம்
அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 654 தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
8.7.16
வேளாண் பல்கலையில் கலந்தாய்வு.
வேளாண் பல்கலையில் நடந்த, நான்காம் நாள் கலந்தாய்வில், 432 இடங்கள் நிரப்பப்பட்டன. கோவை, தமிழ்நாடுவேளாண் பல்கலையில்,
மாணவியருக்கான 'உதான்' திட்டம் - ஜூலை 13 வரை அவகாசம்
பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 1,000 மாணவியரை தேர்வு செய்து, அவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான,
மருத்துவ காப்பீடு திட்டம் விரிவுபடுத்த ஆசிரியர்கள் அரசுக்கு வலியுறுத்தல்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் பெற்றோர்களையும் இணைக்கும் வகையில் அரசு திட்டத்தை விரிவுபடுத்தி மேலும், சில குறைபாடுகளை களைந்து புதிய அறிவிப்பை வெளியிடவேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
7.7.16
திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசு ஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
FLASH NEWS அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்
சென்னை: தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நாளில் 2 பல்கலையில் கவுன்சிலிங் : தொழிற்கல்வி மாணவர்கள் குழப்பம்
வேளாண் பல்கலை அறிவித்த நாளிலேயே, கால்நடை பல்கலையும் கவுன்சிலிங் அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு சுயமருத்துவம் செய்ய தடை
பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை உறுதியளித்தது.
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும், திரு.முத்து பழனிச்சாமி அவர்கள் முறை சாரா பள்ளி இயக்குநராகவும் பதவி உயர்வு
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும், திரு.முத்து பழனிச்சாமி
6.7.16
பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு
மத்திய அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்க். சேர்க்கை: ஜூலை 9 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) சேர்க்கைக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தயார்...!
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.
'கவுன்சிலிங்' கவலையில் ஆசிரியர்கள்
தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' அறிவிப்பு அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் 'காலம் கடந்து
பொதுத்தேர்வில் 2வது முறை மறுமதிப்பீடு கோர முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு
அரசு பொதுத்தேர்வில் இரண்டாம் முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது எனக்கூறி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச்
தமிழ்நாடு தலைமை காஜியின் அறிவிப்பு படி இன்று பிறை தெரியாத காரணத்தால் நாளை 30-வது நோன்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை காஜியின் அறிவிப்பு படி இன்று பிறை தெரியாத காரணத்தால் நாளை 30-வது நோன்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.,
5.7.16
புதிய கல்விக் கொள்கைக்காக கருத்து கேட்பு: கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தல்
புதிய கல்விக் கொள்கை முன்மொழிவு மீது கருத்து கோட்புக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
7வது ஊதியக்குழு பரிந்துரை | ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காத்திருக்கிறது ரூ. ஒரு லட்சம் கோடி
7வது ஊதியக்குழு பரிந்துரைஎந்த நாட்டின் பொருளாதாரமும் பணம் புழங்கினால்தான் செழிப்பாக இருக்கும்.
4.7.16
TET:3 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவலை!
மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு
SSA: 2 to 8th Std படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
திறன் மேம்பாட்டில் மாணவரின் குறைகள் என்ன?
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இரண்டு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இரண்டு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது
(NEW) Comparison of 7th CPC Pay Matrix in respect of Grade Pay
A COMPARATIVE CHART ON THE RECOMMENDATIONS OF 7TH CPC WHEREIN INCREASE OF PAY HAS BEEN ANALYSISED ON THE BASIS OF EXISTING GRADE PAY. IN THIS METHOD ALSO GROUP C AND GROUP B EMPLOYEES FOUND SUFFERER.
நான்காண்டு பி.எட். படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு: மத்திய பள்ளிக் கல்வித் துறை திட்டம்
நாடு முழுவதிலும் 4 ஆண்டு ஒருங் கிணைந்த பி.எட் பட்டப்படிப்புகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில சாதனை எய்திட மீத்திறன் மாணவர்கள் 300 பேருக்கு சிறப்பு பயிற்சி
2016-17ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில சாதனை எய்தும் வகையில் திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களில் தலா 100 பேர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பி.இ. கலந்தாய்வு: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இசிஇ பிரிவு
பொறியியல் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடங்கி ஒரு வார காலம் முடிவடைந்த நிலையில், அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவே தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆசிரியர் கலந்தாய்வு தாமதம் விரைந்து நடத்த கோரிக்கை
நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தாததால் இடம் மாறி செல்ல முடியாமலும், பதவி உயர்வு மற்றும் போதிய ஆசிரியர் இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிறப்பு மருத்துவ படிப்பு: அவகாசம் நீட்டிப்பு
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் பிற மாநில மாணவர்களும் பங்கேற்கும் வகையில் விண்ணப்பிக்கும் காலத்தை, 5ம் தேதி வரை, தமிழக அரசு நீட்டித்து உள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம்
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.
3.7.16
பி.இ., தமிழ் வழியில் சேர்க்கை அதிகம் : தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தகவல்
காரைக்குடி: “கிராமப்புற மாணவர்கள் பி.இ., தமிழ் வழியில் சேருவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது,” என
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு, தகுதியானவர்கள், ஜூலை, 31க்குள்
விண்ணப்பிக்கலாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கலாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
மாணவர்களே இல்லாத அரசு பள்ளி: தலைமை ஆசிரியை மட்டும் ஆஜர்
வேடசந்துார்,:வேடசந்துார் அருகே, இரண்டு ஆண்டுகளாக மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு, தலைமை ஆசிரியை மட்டும் தினமும் வந்து செல்கிறார்.
கால்நடை மருத்துவம் 'ரேங்க்' பட்டியல் வெளியீடு : ஜூலை 13ல் கவுன்சிலிங் துவக்கம்
சென்னை: தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கவுன்சிலிங் ஜூலை 13 முதல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் மாதம் இடமாறுதல் கவுன்சிலிங்-இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்???
தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)