லேபிள்கள்

20.12.14

இன்று (20.12.14) திருச்சியில் TNGTF ன் உண்ணாவிரத போரட்டத்திற்கான ஆயத்தக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரத்தை தொடர்ந்து,                                                       
                                   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
         1. CPS யை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும்,
          2. 2004 முதல் 2006 ஆண்டு  வரையிலான தொகுப்பூதிய காலத்தை  பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
         3. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் 

                        என்ற கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் 
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போரட்டம் நடத்த முடிவு செய்து அதற்கான ஆயத்த கூட்டம் திருச்சியில் இன்று மாநில பொதுச் செயலாளர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
       கூட்டத்தில்  மாநில பொறுப்பாளர்களும்,  திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், ஒன்றிய பொறுப்பாளர்களும்  கலந்து கொண்டனர்.

இன்று (20.12.14) திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கான ஆயத்தகூட்ட நிகழ்வுகள்






தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது.

பள்ளிக்கல்வி - குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவு

 

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்


தொடக்கக் கல்வி - நடு நிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் அப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்துதல் சார்ந்த அறிவுரைகள்


ஆசிரியரை கேலி செய்த புகார்: மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி

கமுதி அருகே கீழபருத்தியூர் பிச்சை தாக்கல் செய்த மனு: எனது மகன் திருச்சுழி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அரையாண்டு தேர்வின் போது கண்காணிப்பாளரான ஒரு ஆசிரியரை சில மாணவர்கள் கேலி செய்தனர்.

பாலிடெக்னிக் புதிய பாடத் திட்டம்: கருத்துகள் வரவேற்பு

பாலிடெக்னிக்குகளுக்கான பாடத் திட்டத்தை வருகிற 2015-16-ஆம்கல்வியாண்டில் மாற்றியமைக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை: மத்திய அரசு.

 கல்வி நிறுவனங்களில், தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,மாணவர்களின் பலத்தை, 2 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக அதிகரிக்க,மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், லோக்சபாவில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 

19.12.14

விருதுநகர் மாவட்ட TNGTF செயற்குழு கூட்டம் இன்று (19.12.14) சிறப்பாக நடைபெற்றது




தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

652 கணினி பயிற்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
POSTPONEMENT OF CERTIFICATE VERIFICATION
Pursuant to the letter dated 18.12.2014 received from the Government in School Education Department, Chennai, the Certificate Verification process for selection of 652 Computer
Instructors is kept in abeyance. The revised dates of Certificate Verification will be announced on Teachers Recruitment Board website later.

Dated: 19-12-2014

Member Secretary

NMMS தேர்வு 27.12.2014க்கு பதிலாக 03.01.2015 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

,

தகவல்; திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் TNGTF ,மாநிலப்பொதுச்செயலாளர்

அ.தே.இ - பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர் பட்டியல் 24.12.2014 மாலைக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்து கொள்ளுமாறும், அவ்வாறு தயார் செய்த பட்டியலை 02.01.2015 முதல் www.tndge.in இணையதளத்தில் ஆன்லைனில் (Online) பதிவேற்றம் செய்யுமாறு இயக்குனர் உத்தரவு

இன்று (19.12.14) விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.


கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் ௩7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.

TNPSC: நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 24-ந் தேதி தொடக்கம்.

நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்புமற்றும் கலந்தாய்வு 24-ந்தேதி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

18.12.14

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நிலுவையிலுள்ள கோப்புகளை முடித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்


தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்), உடற்கல்வி, சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - UDAAN SCHEME - 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தொழில் நுட்பம், IIT மற்றும் NIT சேர்க்கைக்கு தகுதியின் அடிப்படையில் தேர்ச்சி, இலவச பயிற்சி அளித்தல் சார்பான அறிவுரைகள்

பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ள அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்து அரசாணை வெளியீடு


தொடக்கக்கல்வி - 345 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோரி இயக்குநர் செயல்முறைகள்


பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் / பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடு வெளியீடு:

அந்தந்த பள்ளிகளிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: வழக்கு தனிநீதிபதிக்கு மாற்றம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

CTET -2015:Exam Date, Notification & Online Registration

பணியிட மாறுதல்களை நிறுத்திவைக்க அரசு முதன்மை செயலாளர் திருமதி.சபிதா உத்தரவு - அரசானை வெளியீடு


10, பிளஸ் 2 தேர்வு: அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கக் கோரி வழக்கு

கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசுக்கு உச்சநீமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக கோவையை சேர்ந்த சாகித்யா என்பவர் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

9 ஆம் வகுப்பு முதல் பள்ளி மாணவர்கள் முழு கால் சட்டை அணியும்படி உத்தரவு!


BHARATHIDASAN B.ED NOV/2014 EXAM RESULTS PUBLISHED

TNPSC :Departmental Examinations, December 2014 Memorandum of Admission (Hall Ticket) published


Departmental Examinations, December 2014
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 23.12.2014 to 31.12.2014)

           Enter Your Application Number :DED14                                  
                                                                                          Date                  Month             Year
                Enter Your Date of Birth         :                       /                   /   
                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in asingle A4 size paper. This can be adjusted using File->Page Setupoption of the browser.

ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அதுவருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலைப் பள்ளிதலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

DSE - BT TO PGT PANEL 2015

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 2015-16ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலையாசிரியர் 01.01.2015 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்கதகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரிஇயக்குனர் உத்தரவு.

17.12.14

தலை சுற்றும் கழிப்பறை கணக்கு!


அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை: ஆலோசனை கேட்கிறது எஸ்.சி.இ.ஆர்.டி.,

தமிழகத்தில், அரசு பள்ளிகளை, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.22 முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் டிசம்பர் 22 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு கல்வி

10-ஆம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை???

அடுத்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-ம் மொழிப்பாட விவகாரம்: மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்றது உச்சநீதிமன்றம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3ஆம் மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு நடத்தப்படாது என்ற மத்திய அரசின் உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சமச்சீர் கல்வி முறையா? - CCE முறையா? வெற்றி எதற்கு? - சிறப்புக்கட்டுரை

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டுமுறை, முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டது.

16.12.14

மத்திய அரசு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவர்கள் அவதி: 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் பயனில்லை.

எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திறனாய்வுத்தேர்வு

கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

பாலியல் தொந்தரவு: தலைமையாசிரியரை களையெடுக்க தயாரில்லாத பள்ளிக் கல்வித்துறை

தலைமை ஆசிரியர், பாலியல் தொந்தரவு செய்வதாக, ஆசிரியைகள், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவுக்குப் பதிலளிக்க, பள்ளி கல்வித்துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வெளிச்சத்திற்கு வந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்

திருப்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், வெளியாட்களால் ஆசிரியர் தாக்கப்பட்டார்; மூடி மறைக்கப்பட்ட இச்சம்பவம், ஒரு வாரத்துக்குபின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5400/- தர ஊதியம் சார்பான தெளிவுரை

புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.

மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயதுவரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்..) என்.சி.டி.அறிமுகம் செய்துள்ளது.

School of Distance Education Bharathiar University-B.Ed Programme 2015- 2017

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா விரைவில் மாற்றம்??! விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்!!!!

தமிழகத்தில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஓரு கோடியே 30 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவற்றில் மொத்தம் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூடஅனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2015ம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.

15.12.14

பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 1988 ஜூன் 13ம் தேதி சந்திரசேகர் மரணமடைந்தார்.

VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது .
click here VAO EXAM Result

B.Ed - 2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

6,000 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை
முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட சுற்றறிக்கை: 

14.12.14

TNGTF - CPS யை ரத்து செய்ய கோரி ஜனவரியில் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு

இன்றைய (14.12.14) மாநில செயற்குழு கூட்டத்தில் திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரத்தை  தொடர்ந்து திருச்சியில், வருகிற  ஜனவரி மாதத்தில்,

தமிழக அரசு,

1.cps ரத்து செய்து பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல் படுத்த கோரியும்.

2. 2004 முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரியும் 

3. நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியராக பணியேற்ற நாளில் இருந்து வழங்கவேண்டும் .

4. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.


        மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
                            நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணிதிரள்வீர்! திருச்சிக்கு!!


உரிமையை மீட்டெடுப்போம்!!


                                                                                           
                                                                        TNGTF, மாநிலப்பொதுச்செயலாளர்,

TNGTF - நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி பிப்ரவரி 2015 ல் மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்றைய நமது TNGTF  மாநில செயற்குழு கூட்டத்தில்  முடிவு; 

1. நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி      
    ஆசிரியராக பணியேற்ற நாளில் இருந்து வழங்கவேண்டும் .

2,நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு முதுகலை ஆசிரியர் பதவி    

    உயர்வு வழங்க வேண்டும்.

2. 2004 முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக       மாற்ற கோரியும் 

3,cps யை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த 
    வேண்டும்.

                   என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி மாதத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் முன்பும் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .


அனைவரும் அலைகடலென திரள்வீர்!!!

வாருங்கள் வடம்பிடிப்போம் !!
வரலாற்றில் இடம் பிடிப்போம்!!

    
                                                                      TNGTF மாநிலப் பொதுச்செயலாளர்,

இன்று (14.12.14) மதுரையில் நடைபெற்ற TNGTF மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பாளர்கள்

திருப்பூர் மாவட்டச் செயலாளர்
தேனி மாவட்டச் செயலாளர்

                                                கடலூர் மாவட்டச் செயலாளர்
                                        இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்
                                   திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்
                                              விழுப்புரம் மாவட்டச் செயலாளர்
கலந்து கொண்ட மற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் 


இன்று (14.12.14) மதுரையில் நடைபெற்ற TNGTF மாநில செயற்குழு கூட்ட நிகழ்வுகள்


கூட்டத்தில் உரையாற்றும் மாநிலத் தலைவர் திரு .ஆனந்தகணேஷ்

கூட்டத்தில் உரையாற்றும் மாநிலத் துணைச்செயலாளர் திரு .குழந்தைசாமி

              கூட்டத்தில் உரையாற்றும் மாநிலத் மகளிர்அணிச்செயலாளர் 
                                              திருமதி. ஜேனட்பொற்செல்வி
கூட்டத்தில் உரையாற்றும் மாநிலத் தணிக்கைகுழுத் தலைவர் 
திரு .விநாயகமூர்த்தி


இன்று (14.12.14) TNGTF மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


மதுரை, விக்டோரியா எட்வர்ட் வளாகத்தில் இன்று (14.12.14)  நமது TNGTF  மாநில செயற்குழு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் 28 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநில தலைவர்  திரு. ஆனந்தகணேஷ் தலைமையில் மாநில துணைச்செயலாளர் திரு குழந்தைசாமி முன்னிலையில், மாநில பொதிச் செயலாளர் எழுச்சியுரையுடன் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தில் ரூ.7 லட்சம் கையாடல்: தலைமை ஆசிரியர் கைது

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86-வது பிரிவில் "6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அவர்களுடைய அடிப்படை உரிமை" என்று கூறப்பட்டுள்ளது. 

TNGTF மாநில செயற்குழு கூட்டத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்


திருப்பூர் மாவட்டம் குண்டடம், தாராபுரம் ஒன்றியங்களில் நமது TNGTF கிளைகள் விரைவில் செயல்படும்

திருப்பூர் மாவட்ட TNGTF ன் மூவர் குழு (திரு.விநாயகமூர்த்தி, திரு.விஸ்வநாதன் , மாவட்ட செயலாளர் திரு. ஜெயக்குமார்) குண்டடம் , தாராபுரம் ஒன்றியங்களில் பட்டதாரி ஆசிரியர்களை சந்தித்து அமைப்பின் செயல்பாடுகள், பட்டதாரி ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.  விரைவில் அங்கு புதிய  கிளைகள் செயல்படும் என மூவர்  குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதில் குண்ட டம் ஒன்றியத்தில் 16  ஆசிரியர்கள் உறுப்பினராக தங்களை பதிவு செய்தது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.குண்டடம் ஆசிரியர்களை சந்திக்க ஏற்பாடு செய்த பட்டதாரி ஆசிரியர் திரு.ஜெயராஜ் அவர்களுக்கும் , தாராபுரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அக்குழு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது