லேபிள்கள்

20.12.14

இன்று (20.12.14) திருச்சியில் TNGTF ன் உண்ணாவிரத போரட்டத்திற்கான ஆயத்தக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரத்தை தொடர்ந்து,                                                       
                                   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
         1. CPS யை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும்,
          2. 2004 முதல் 2006 ஆண்டு  வரையிலான தொகுப்பூதிய காலத்தை  பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
         3. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் 

                        என்ற கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் 
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போரட்டம் நடத்த முடிவு செய்து அதற்கான ஆயத்த கூட்டம் திருச்சியில் இன்று மாநில பொதுச் செயலாளர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
       கூட்டத்தில்  மாநில பொறுப்பாளர்களும்,  திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், ஒன்றிய பொறுப்பாளர்களும்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக