தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக கோவையை சேர்ந்த சாகித்யா என்பவர் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்றைய விசாரணை முடிவில் தமிழக அரசு இன்று இரவு
12 மணிக்குள் சென்னை மருத்துவ கல்லுாரியில் படிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மாணவியின் அனுமதிக்காக இன்று இரவு 12 மணிவரை கல்லுாரியை திறந்து வைக்குமாறும் கல்லுாரி முதல்வருக்கும் உத்தரவிட்டுள்ளது்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக