லேபிள்கள்

14.12.14

TNGTF - நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி பிப்ரவரி 2015 ல் மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்றைய நமது TNGTF  மாநில செயற்குழு கூட்டத்தில்  முடிவு; 

1. நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி      
    ஆசிரியராக பணியேற்ற நாளில் இருந்து வழங்கவேண்டும் .

2,நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு முதுகலை ஆசிரியர் பதவி    

    உயர்வு வழங்க வேண்டும்.

2. 2004 முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக       மாற்ற கோரியும் 

3,cps யை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த 
    வேண்டும்.

                   என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி மாதத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் முன்பும் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .


அனைவரும் அலைகடலென திரள்வீர்!!!

வாருங்கள் வடம்பிடிப்போம் !!
வரலாற்றில் இடம் பிடிப்போம்!!

    
                                                                      TNGTF மாநிலப் பொதுச்செயலாளர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக