வழங்கியவர்:திரு.சபாபதி அவர்கள், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முடிகண்டம், திருச்சி
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
18.4.14
எஸ்எம்எஸ் தகவலைக் காட்டினாலேயே ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பிவைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்
சென்னை தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தேர்தல் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், எஸ்எஸ்எல்சி விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து வருவதால், ஆசிரியர்கள் அனுமதிக்கடிதம் இருந்தால்
விடுமுறை நாளில் பயிற்சி வகுப்பு தேர்தல் பணி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வாக்குசாவடி அலுவலர்களுக்கான முழுமையான பயிற்சியை அளித்திட தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நடத்த நேர அட்டவணை மற்றும் படிவங்கள்
அன்பார்ந்த நண்பர்களே!
நம்மில் பலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகப் பணிபுரியக்கூடும். அவ்வாறு பணியாற்றும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட குறுந்தகவல் அனுப்புதல் போன்ற பணியினை மறக்கக் கூடும்.
வாக்குச்சாவடியினை அடைந்த்து முதல் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நேரவாரியாகப் பிரித்துப் பட்டியலிட்டுக் கொண்டால் நல்லது தானே!
இதில் ஆண்,பெண் வாக்காளர்களைக் கணக்கிட எளிமையாக எண் பட்டியல், எந்தெந்த உறையில் எவற்றைப் போட வேண்டும், அரக்கு சீலிடும் முறை போன்ற பல பயனுள்ள விபரங்கள் படங்களாகவும் தரப்பட்டுள்ளன.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராகி உள்ளது. அதற்கான அரசு அனுமதி வந்த உடன் பாடம் எழுதப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 5 வருடத்திற்கு ஒரு முறை பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. புதிய தொழில்நுட்பம், மாணவர்களின் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 21 ஆயிரம் கல்லூரி மாணவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த திட்டம் பிரவீன்குமார் பேட்டி
வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 21 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிர்ப்பந்திக்கக்கூடாது பள்ளி கல்வித்துறைக்கு, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிர்ப்பந்திக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறைக்கு, தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.
தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் அருகில் வசிக்கும் சுமார் 1.2 லட்சம் பேரின் தொலைபேசி மற்றும் செல்பேசி எண்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர் விபரங்கள் சேகரிப்பு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவை மேற்கொள்ள, விபரங்களை சேகரிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள்:220 நாட்களுக்கு குறைவு படும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்; தொடக்கக்கல்வி இயக்குனர்
இவ்வாண்டு ஜூன்.2013 மாதத்தில் 10ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதாலும்,தேர்தல் வகுப்புகள் தேர்தல்பணிக்காக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், சில மாவட்டங்களில் உள்ள
ஜூன் 2ல் பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை நடவடிக்கை
கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப் புத்தகங்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜூன் 2ம் தேதிக்குள் இலவச பஸ்: முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு
தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூன் 2ம் தேதிக்குள் இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பணி: மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள்!
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் செய்யக்கூடிய அனைத்துவிதமான முறைகேடுகளையும் கட்டுக்குள் கொண்டுவர தேர்தல் ஆணையம் எடுக்கும் முன் முயற்சிகள் பொதுமக்களின் வரவேற்பையும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்று வருவதை பார்க்கிறோம்.
10–ம் வகுப்பு அறிவியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு 3 மதிப்பெண்
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் 2 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தது.
கடந்த 7–ந்தேதி நடந்த இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதி கேள்வி எண் 14–ல், ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் 1/3 எனில் ஆடியின் வகை என்ன என கேட்கப்பட்டது.
16.4.14
குழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி
குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.
மோசடி புகாரை தவிர்க்க வாக்கு பதிவுக்கு பிறகு இயந்திரத்தின் குளோஸ் பட்டனை அழுத்த வேண்டும்: தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை கண்டிப்பாக அழுத்த வேண்டும்’’ என்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி
18.04.2014 "புனித வெள்ளி" தினத்தன்று தேர்தல் வகுப்பு தேதியை மாற்றிடக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.
நாமக்கல் மாவட்டத்தில் 16 வது இந்தியப் பொதுத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகின்ற 18.04.2014 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உத்திரவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
தபால் ஓட்டு பதிவு செய்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள்
திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் பணியாற்ற உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அந்தந்த சட்டசபை தொகுதிகளில், நேற்று, தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், 10 ஆயிரத்து176 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தேர்தல்பணியாற்ற உள்ளனர். மேலும்,
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்: ஒப்புதல் அளிப்பதில் அரசு கால தாமதம்
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிப்பதில், தமிழக அரசு, கால தாமதம் செய்து வருகிறது.
தேர்தல் பெண் அலுவலர்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய அவலம் புதிய சாப்ட்வேரால் வந்தது சிக்கல்
நாடாளுமன்ற தேர்தல் பணியாற்றும் பெண் அலுவலர்கள் 100கி.மீ., தூரம் வரை பணிக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் அலுவலர்கள், அருகில் உள்ள சட்ட மன்ற தொகுதியில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல்
ஆசிரியர் பணி இடமாறுதலில் முறைகேடு ஆசிரியர்கள் புகார்
ஆசிரியர் பணி இடமாறுதலில் பல்வேறு முறைகேடு நடந்து வருவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர் பணி ஒதுக்கீட்டில் கண்டிப்பு! : சட்டசபை தெரிந்தும் ஊரை அறிய முடியாது
ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களை, எந்த ஓட்டுச்சாவடியில் பணி ஒதுக்கீடு செய்வது என்பதை, மத்திய தேர்தல் பார்வையாளர்கள், நேற்று, "ரேண்டம்' முறையில் ஒதுக்கீடு செய்தனர். ஆனால்,
ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்?
ஆசிரியரின் பேச்சு, நடவடிக்கை, உடை, உச்சரிப்பு என ஒவ்வொன்றும் மாணவர்களை பாதிக்கக் கூடியவை. வீட்டில் என்ன பிரச்னையாக இருந்தாலும், வகுப்பறைக்கு வெளியிலேயே வைத்துவிட்டு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியோடு பாடங்களைக் கற்பிக்க வேண்டும். தொடர்ந்து மாணவர்களது அறிவுக் கூர்மையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் பாடங்களை கற்றுத்தர வேண்டும்.
15.4.14
பெண் ஆசிரியர்களுக்கு குடியிருப்புக்கு அருகில் தேர்தல் பணி வழங்க வேண்டுகோள்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தது போல் பெண் ஆசிரியர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது. உலகில்
7 ஆவது ஊதியக் குழுவின் படி ஊதிய நிர்ணயம் செய்யும் போது 2.24 ஆல் பெருக்க வேண்டும்!
Estimated 7th Pay Commission pay scales as on 01.01.2016- view of gconnect
Even as the 7th Pay Commission was constituted recently by Government for revision of Pay and allowances of Central Government Employees, Railway Employees and Defence Personnels, wide spread speculations on projected 7th Pay Commission pay scales are already going on. Blogs that provide Central Government Employees news and information have already started estimating possible 7th CPC pay scales based on different ideas.
மதிய உணவு வழங்காததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் சாலைமறியல்.
மக்களவைத் தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
ஆசிரியைகளுக்கு அருகில் உள்ள ஒன்றியங்களில் தேர்தல் பணி வழங்க ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர் - ஆசிரியைகளுக்கு குறைந்தபட்சம் 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள இடங்களில் பணியாற்ற உத்தரவிடப்படும் எனத் தெரிகிறது.
தொலைதூர இடங்களில், தேர்தல் பணி ,ஆசிரியர் கூட்டமைப்பு திடீர் உண்ணாவிரதம்
தொலைதூர இடங்களில், தேர்தல் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது' வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் எதிரே, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் என, வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
DEPARTMENTAL EXAM - துறைதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள் ......
CLICK HERE TO ONLINE APPLY......
Selected Tests and Fees
| ||
Test 1 : | Edu.Dept-Deputy Inspectors Test - Paper-I 004 ( | 50 |
Test 2 : | Edu.Dept-Deputy Inspectors Test - Paper-II 017 | 50 |
Test 3 : | Edu.Dept-Dy.Inspector Test-Educational Statistics 119 | 50 |
Test 4 : | Tamil Nadu Government Office Manual Test 208 | 50 |
Test 5 : | Account Test for Subordinate Officers - Part I 176 | 50 |
Test 6 : | Account Test for Executive Officers - 114 | 50 |
Test 7 : | ||
Test 8 : | ||
Total Fees to be paid (including Rs 30 as Registration Fee) : Rs. 330
|
கல்வி கடன் தள்ளுபடி திட்டம்: தேர்தல் வரை நிறுத்த உத்தரவு
லோக்சபா தேர்தல் நடைபெறுவதால், கல்வி கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
டி.சி., பெற விரும்பும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்
வேறு பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோரிடம், அடுத்த ஆண்டு கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த வலியுறுத்தி, தனியார் பள்ளிகள் நெருக்கடி தருகின்றன.
சிறுவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் 26ல் துவங்கும்?
ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், இம்மாதம் 26ல், சிறுவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் துவங்கும் என, தெரிகிறது. இதில், சிறுவர்களுக்கான பல கலை பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின், ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்திலும், சிறுவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படும்.
வி.ஏ.ஓ., தேர்வு இன்று கடைசி நாள்
வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். வருவாய்த் துறையில், 2,342, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதம், 17ம் தேதி, அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்தல் விதிமுறைகளை மீறி, நீண்ட தூரத்தில் உள்ள இடங்களில் பணியாற்ற உத்தரவு, ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்தல் விதிமுறைகளை மீறி, நீண்ட தூரத்தில் உள்ள இடங்களில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சீர்காழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ......நேற்று பட்ட துயரம் ....விடுமுறை நாளில் அவர்கள் அடைந்த துயர் கொஞ்சம் நஞ்சம் அல்ல......
நேற்று (13.4.14) வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடை பெற்றது ......அதில் பல ஆசிரியர்களுக்கு 150 கிலோமீட்டர் தூரத்துக்குமேல் பயணித்து இரண்டாம் கட்ட பயிற்சிக்கு செல்ல நேரிட்டது இதில் பல இடங்களில் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் அதாவது குடிநீர் .....கழிப்பறை வசதி ....ஆகியவை சரியாக
14.4.14
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% கடந்ததால், 25% கூடுதல் படிகள் பெற வாய்ப்பு.
The Fifth Central Pay Commission had recommended uniform neutralization of DA at 100% to employees at all levels and increase in DA calculation too,
according to the 12 monthly average of AICPIN for Industrial Workers (1982=100) as on 1st January 1996, of 306.33. The Linking Factor of 303.33 has now changed to 115.76. This was calculated as 4.63 in the 4th CPC. It was due to this change that the Dearness Allowance has increasedin recent years.
according to the 12 monthly average of AICPIN for Industrial Workers (1982=100) as on 1st January 1996, of 306.33. The Linking Factor of 303.33 has now changed to 115.76. This was calculated as 4.63 in the 4th CPC. It was due to this change that the Dearness Allowance has increasedin recent years.
பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு சார்பிலான KEY ANSWER ல் வினா எண் 21 ற்கான பதில் தவறாக உள்ளது. இதனை மதிப்புமிகு தேர்வுத்துறை இயக்குநர் அவ்ர்களிடம் இயக்கத்தின் சார்பில் தொலைபேசியில் தெரிவித்தேன். கலந்தாலோசித்து ஆவண செய்வதாக தெரிவித்தார். தற்போது இவ்வினாவிற்கு சரி தவறு என இரு வினாக்களுக்கும் மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட மதிப்புமிகு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் அவர்களுக்கு TNGTF நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு - வழக்கு
தொடக்கக்கல்விதுறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறைபடுத்திட தொடரப்பட்ட வழக்கு வருகிற 24.04.2014 அன்று விசாரணைக்கு வர உள்ளது.
TET Court Cases அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களை அறிவிக்கக் கோரி பொதுநல வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்
இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்கள் குறித்து அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
13.4.14
எம்.எட்., சேர்ந்த மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க ஐகோர்ட் உத்தரவு
ஏழு தனியார் கல்லூரிகளில், எம்.எட்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆசிரியர் கல்வி பல்கலை, ஒப்புதல் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம்
பண்ருட்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க ஏழு நாள் கெடு ஏன்?
தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க, ஒரே கால அட்டவணையை பின்பற்றவில்லை என்றால், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு அட்டவணையை பின்பற்றும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித் துறை பதிலளித்து உள்ளது.
மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் கல்வி திட்டங்களின் கதி என்னவாகும்? தமிழக கல்வித்துறை கவலை
மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால், ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் துவங்கி, பள்ளிகள் உட்கட்டமைப்பு, புதிய பள்ளிகள் அமைப்பு என, பல தொடர் திட்டங்களுக்கான நிதி, தொடர்ந்து கிடைக்குமா என, தெரியாமல், கல்வித்துறை தவித்து வருகிறது.
கர்ப்பிணிகளுக்கு தேர்தல் பணி வழங்க எதிர்ப்பு
மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சையில் உள்ள பெண் ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணி வழங்க கூடாது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் தேர்தல் பணியில் பெண்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)