லேபிள்கள்

14.4.14

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு சார்பிலான KEY ANSWER ல் வினா எண் 21 ற்கான பதில் தவறாக உள்ளது. இதனை மதிப்புமிகு தேர்வுத்துறை இயக்குநர் அவ்ர்களிடம் இயக்கத்தின் சார்பில் தொலைபேசியில் தெரிவித்தேன். கலந்தாலோசித்து ஆவண செய்வதாக தெரிவித்தார். தற்போது இவ்வினாவிற்கு சரி தவறு என இரு வினாக்களுக்கும் மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட மதிப்புமிகு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் அவர்களுக்கு TNGTF நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக