லேபிள்கள்

15.4.14

தேர்தல் விதிமுறைகளை மீறி, நீண்ட தூரத்தில் உள்ள இடங்களில் பணியாற்ற உத்தரவு, ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்தல் விதிமுறைகளை மீறி, நீண்ட தூரத்தில் உள்ள இடங்களில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சீர்காழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக