லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
17.2.18
பிளஸ்2 படித்தவுடன் வேலை! : அமைச்சர் செங்கோட்டையன்!!!
புதிதாகத் தொடங்கப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2 முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
'நீட்' நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு
நீட்' நுழைவுத் தேர்வில், தேர்வு கட்டணம் செலுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன. இதற்கான தீர்வு குறித்து,
தேர்வுக்கு முன்பே பிளஸ் 1, 'அட்மிஷன்' : நன்கொடையுடன் முன்பதிவு அமோகம்
பொதுத் தேர்வுகள் துவங்க, இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடக்கிறது. பலர், தேர்வு எழுதும் முன்பே நன்கொடை கொடுத்து, இடங்களை
மாணவர் இதழ் வெளியிட திட்டம்
அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், எழுத்துத் திறனை வளர்க்கவும், மாணவர் இதழ்
16.2.18
வல்லுனர் குழுவுக்கு மார்ச் வரை அவகாசம் : பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்தாகுமா?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, முடிவு எடுப்பது தாமதமாகியுள்ளது. அதனால், மார்ச் வரை, வல்லுனர் குழுவுக்கு கூடுதல் அவகாசம்
கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி
வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது.
தொடக்க கல்வி டிப்ளமா: இன்று விடைத்தாள் நகல்
'தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்'
பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்பு: செங்கோட்டையன் அறிவிப்பு
''தமிழக அரசு பள்ளிகளில், யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.சென்னை, அரும்பாக்கம்,
15.2.18
'நீட்' தேர்வு தகவல்கள் தமிழில் வருமா? : குழப்பமின்றி பதிவு செய்ய எதிர்பார்ப்பு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, தகவல் குறிப்பேட்டை, தமிழில் வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள்,
'கல்வி கட்டண பாக்கியை மாணவர்களிடம் கேட்க கூடாது'
'தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண பாக்கி குறித்து, மாணவர்களிடம் கேட்காமல், பெற்றோரிடம் கேட்க வேண்டும்' என, மத்திய குழந்தைகள் நல உரிமைகள் கமிஷன், அனைத்து மாநில அரசுகளுக்கும்
14.2.18
விபத்தில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இழப்பீடு : பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியீடு
பள்ளி மாணவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டால், இழப்பீடு வழங்கும் திட்டத்துக்கு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் விபத்துகளில் உயிரிழந்தாலோ, காயம் ஏற்பட்டாலோ, அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை, பள்ளிக்கல்வி
புதிய பாடப்புத்தகம் அச்சிடுவது எப்போது?
புதிய பாடத்திட்டப்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணி, ஒரு வாரத்தில் துவங்க உள்ளது. தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல்,
'நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக, அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
கட்டாயத் தேர்ச்சி முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை!!!
பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற
தனியார் சுயநிதி, நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் Teachers’ Profile பதிவேற்றம் செய்ய இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது
தனியார் சுயநிதி, நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள்
Teachers’ Profile பதிவேற்றம் செய்ய இதனை கிளிக் செய்யவும்.
Teachers’ Profile பதிவேற்றம் செய்ய இதனை கிளிக் செய்யவும்.
13.2.18
10ம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்த உத்தரவு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது; ஆசிரியர்களிடம் செங்கோட்டையன் உறுதி
''பள்ளிகளை நல்ல முறையில் நடத்துங்கள். அதில், எங்கள் தலையீடு இருக்காது; வெளிப்படை தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்,'' என, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு,
12.2.18
உங்கள் ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய் என்றாலும் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை!
வரி செலுத்துவது யாருக்கும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல. உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது உங்கள் வரி வருவாயானது
'செட்' தேர்வு விண்ணப்பம்: இணையதளத்தால் சிக்கல்
'செட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம், கடைசி தேதிக்கு முன் முடங்கியதால், பட்டதாரிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
'குரூப் - 4' தேர்வில் 17.53 லட்சம் பேர் 10 முதல் இன்ஜி., படித்தவர் வரை போட்டி
அரசு பணிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்புவதற்காக, நேற்று நடந்த, 'குரூப் - 4' தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்.
வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் படிக்கவும், நீட் தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டம்
மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வு எழுவதுபோல, வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் படிக்கவும், நீட் தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)