லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
5.10.13
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் TNGTF கொடியேற்ற விழா மற்றும் தகவல் பலகை திறப்பு விழா
5.9.13 ஆசிரியர் தினவிழா அன்று விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் TNGTF கொடியேற்ற விழா மற்றும் தகவல் பலகை திறப்பு விழா நடைபெற்றது. TNGTF பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் அவர்கள் உதவித் தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் இயக்க கொடியேற்று தகவல் பலகையை திறந்து வைத்து உரையாற்றினார்.
இயக்கப்பணியில்ல மகுடம் பதித்த இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவரையும் வாழ்த்துகிறோம்
இரட்டைப்பட்ட வழக்கு- இறுதி விசாரணை வருகிற 07.10.2013, திங்கட்கிழமை வருகிறது
07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர்
நீதிமன்றத்தில் விசாரணை 28 ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை
இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.G.சங்கரன்
வாய்தா வாங்கியதால் அன்று வழக்கு விசாரணை முடிவு பெறாமல் போய்விட்டது.
Writ petition challenges TRB notification on TET
MADURAI: The Madurai bench of the Madras high court on Thursday
has sought a reply from the National Council for Teachers Education (NCTE) as
its notification regarding teachers' eligibility test (TET), paves way for even
a failed
4.10.13
ஆங்கில ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் ஒரு மாதம் பயிற்சி
நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 முடிய ஒரு மாத காலம் ஆங்கிலப்பாடப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் உள்ள ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில்
"ஆங்கிலம் கற்பித்தலில்
சான்றிதழ்" என்ற பணியிடைப் பயிற்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம் நிலவுகிறது.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில்
பாரபட்சம் நிலவுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
3.10.13
7th CPC News: Performance-linked pay system may be introduced.
The new pay commission needs to embed
performance meaningfully in babus' pay structure
The government last week cleared the setting up of the 7th Central Pay Commission for its employees. The move may be prudent politically but it will add to the problems of the next government which will also be burdened with the impact of the Food Bill on financial and the Land
Bill on investment.
The government last week cleared the setting up of the 7th Central Pay Commission for its employees. The move may be prudent politically but it will add to the problems of the next government which will also be burdened with the impact of the Food Bill on financial and the Land
Bill on investment.
பள்ளிகளில் கணினி வழி கல்வி தொடக்கம்
தமிழகப் பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கணினி மூலம் தொடர்புக் கொள்ளும் வசதி தமிழக பள்ளிக் கல்வித் துறையால் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 4340 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் கணினி வழிக் கல்வி பள்ளிக் கல்வித் துறையால் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.
GENERAL ELECTION LOKSABA - 2013 ANNEXURE - I FORMS-----வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து ........அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு.
மேலும் இந்த படிவத்தினை பூர்த்தி செய்யும் பொழுது
TEACHERS
CAN NO YOUR ELECTORAL ROLL,S.NO. & PART NO THROUGH NET. IT NEED FOR
ELECTION FORM & POSTAL VOTE.
தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்
கனவாகும் மாணவர் "சிறப்பு கட்டணம்': இழுத்தடிக்கும் கல்வித்துறை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்), இரண்டாண்டுகளாக வழங்காமல் கல்வித் துறை இழுத்தடிக்கிறது.
ஒவ்வொரு அலுவலரும் ஆண்டுக்கு 180 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்; 46 பள்ளிகளில் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு
வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி
இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும்
கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
2.10.13
முதுகலை தமிழ் தேர்வு ரத்து எதிரொலி: டி.ஆர்.பி., நாளை அவசர ஆலோசனை
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை ஆலோசனை நடத்துகின்றனர்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்
அனைத்து ஆசிரியர்களும்,
2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10 ம்வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்க தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
மார்ச்சில், 10ம்வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், அதற்கான செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இன்று முதல் அக்.,15 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான
தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல்
நடந்தஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை
மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர்
எழுதினர்.
பள்ளிகளுக்கான கழிப்பறை பராமரிப்பு நிதி: ஊராட்சியில் பெற அறிவுரை
"பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை
பராமரிக்கும் பணியை, ஊராட்சி நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டும்" என தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தொழில் வரி அக்டோபர் 1 முதல் 35 சதவீதமாக உயர்வு.
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி
பகுதிகளில், அக்டோபர் 1 முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
30.9.13
A DEMAND TO 7th CENTRAL PAY COMMISSION(CPC)-CHILD CARE LEAVE(CCL) FOR MALE GOVT EMPLOYEES
We know that a lot of anomalies pending in front of National Anomaly Committee.Few of them were solved and remaining anomalies will be discussed in the next NAC meeting.Even though central govt announced 7th CPC.It is a amicable news for CG employees.This is the time to speak
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்க உத்தரவு
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், 50 நடுநிலைப் பள்ளிகள்,உயர்நிலைப் பள்ளிட்களாக தரம் உயர்த்தப்படன. அப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். "புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, இப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும்" என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)