லேபிள்கள்

3.10.13

GENERAL ELECTION LOKSABA - 2013 ANNEXURE - I FORMS-----வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து ........அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு.


மேலும் இந்த படிவத்தினை பூர்த்தி செய்யும் பொழுது  

TEACHERS CAN NO YOUR ELECTORAL ROLL,S.NO. & PART NO THROUGH NET. IT  NEED FOR ELECTION FORM & POSTAL VOTE.
தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14 இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம்  அறியலாம். சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக