லேபிள்கள்

19.9.15

மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்ற உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் விவரம்

ஆசிரியர் மீது தாக்குதல்: எஸ்.ஐ.யை கண்டித்து சாலை மறியல்

திருச்செங்கோட்டில் ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்

ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி-உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த இளநிலை உதவியாளர்களுக்கான கலந்தாய்வு இன்று (19.09.15) சென்னையில் நடைபெறுகிறது


18.9.15

7 th PAY COMMISSION - PAY BAND RECOMMENDATIONS (DATE : 01/09/2015)


REPORT OF 7 th PAY COMMISSION HIGHLIGHTS (DATE : 01/09/2015)

அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அக்டோபர் 2 - 8 வரை "JOY OF GIVING WEEK " கொண்டாட உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி.சபீதா உத்தரவு



பள்ளிக்கல்வி - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - இடைநிற்றலை தவிர்க்க ரூ.3000 உதவித் தொகை - இயக்குனர் செயல்முறைகள்


28 மாவட்டங்களில் சமுதாயக் கல்லூரிகள்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. தொடங்குகிறது

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் சமுதாயக் கல்லூரிகளை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் விரைவில் தொடங்க உள்ளது என அதன் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறினார்.

கலை விழாவில் கலக்கலாம்: மாணவர்களுக்கு வாய்ப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை விழா (கலா உற்சவ்) போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தலைமை ஆசிரியர்களுக்கு சி.யு.ஜி., சிம் கார்டு!

கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., எனப்படும், 'குளோஸ்டு யூசர் குரூப்' முறையிலான, மொபைல்போன், 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து ஆராய குழு அமைக்க ஆணை

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து, நீதிமன்றத்துக்கு தெரிவிப்பதற்காக குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைத்து சத்துணவு மையங்களுக்கும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு

தமிழகத்தில் அனைத்து சத்துணவு மையங்களும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர தடை

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான, மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்), 20ம் தேதி நடக்கிறது; மூன்று லட்சம் பேர் எழுதுகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் கீழ் நியமிக்கப்பட்ட, 73 அதிகாரிகளின் நியமனம் குறித்த வழக்கின் தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடனுக்கு உத்தரவாதம்...தேவையில்லை விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை

'வங்கிகளில், மாணவர்கள் பெறும் கல்விக் கடனில், 7.50 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் தேவையில்லை' என்ற, புதிய நடைமுறையை, மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது

17.9.15

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு உத்தரவுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து வகை உதிவியாளர் காலிப் பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குனர் செயல்முறைகள்


ஸ்கூல் ஹெல்த்' பரிசோதனை மாணவர்களுக்கு சிகிச்சை குழு: மருத்துவமனைகளில் தொய்வு

தமிழகத்தில் 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் குழு அமைப்பதில் அரசு மருத்துவமனைகளில் தொய்வு உள்ளது.

16.9.15

20.09.2015 அன்று திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.


20.9.15 அன்று தேனி மாவட்ட TNGTF செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

******************************************
TNGTF-தேனி மாவட்ட செயற்குழு 
           & 
பொதுக்குழு கூட்டம்.
******************************************
நாள்:-20/09/2015.(sunday)

அக்டோபர் 8 வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அழைப்பு!!

*****************************************
அன்பான பட்டதாரி ஆசிரியப் பெருமக்களே.      
******************************************

>CPS ஐ கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்!

தொடக்ககல்வி - இரண்டாம் பருவ புத்தகங்களை 18/09/2015 குள் பள்ளிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் 25 அரசு பள்ளிகளில் துவங்க ஏற்பாடு

25 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை பெற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் சிறப்பு முகாம்

பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வேலூர், தி.மலை மாவட்டங்களில் கிடப்பில் கிடக்கும் எஸ்எஸ்ஏ திட்ட உபகரணங்கள் ஆசிரியர் பயிற்றுனர்கள் கடும் அவதி

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அலுவலக உபகரணங்கள் பழுதான நிலையில் அவற்றை சரிசெய்து பயன்படுத்தாமல்

பி.எஸ்.சி. நர்சிங் கவுன்சிலிங் துவக்கம்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் துவங்கி உள்ளது.

பிரச்னைக்குரிய மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் வழங்க திட்டம்

பள்ளிக்கல்வித் துறையின் கீழ், பிரச்னைக்குரிய மாணவர்களுக்கு நடமாடும் உளவியல் மையம் வாயிலாக, சிறப்பு கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வு 18 முதல் 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. இதில், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், வரும், 18ம் தேதி முதல், அரசுத் தேர்வுத்

பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் விரைவில் நடத்த வலியுறுத்தல்


15.9.15

GPF திட்டத்தில் உள்ளவர்கள் ஒருநாள் பணிமுறிவு ஏற்பட்டு பணியில் சேர்ந்திருந்தாலும் GPF திட்டத்தில் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!



ஆதார் அட்டை: பள்ளிக் குழந்தைகளுக்கு இன்று சிறப்பு முகாம்

பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம், உடற்கூறுகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் 10 பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) நடைபெறுகிறது.

INSPIRE AWARD ONLINE REG LAST DATE EXTENDED TO 30/09/2015



INSPIRE AWARD இணையதளத்தில் வெளியாகி உள்ள செய்தி;


INSPIRE AWARD ONLINE REG LAST DATE EXTENDED TO 30/09/2015

மாணவி ஒருவர்; ஆசிரியை இருவர்:அரசு ஆரம்ப பள்ளியில் அதிசயம்

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட் டம், அய்யம்பாளையத்தில், ஒரு மாணவி படிக்கும் அரசு ஆரம்ப பள்ளியில், இரு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அய்யம்பாளையம்,

செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

14.9.15

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்திட வேண்டும் -பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை


தொடக்கக் கல்வி- ஊராட்சி/ நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2014 இல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயம் மற்றும் உபரிப் பணியிடங்கள் சரண் செய்வது சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்!!


தொடக்கக்கல்வி - CCRT மூலம் நடத்தப்படும் "ROLE PUPPETRY IN EDUCATION" பயிற்சி வகுப்புகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தேர்தெடுத்து அனுப்புமாறு இயக்குனர் உத்தரவு


அரசு பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.

மாவட்டம் வாரியாக அரசு பள்ளிகளில், காலியாகஉள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் நடந்தது.

மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க கற்றலில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்த யோசனை

பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு கற்றலில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

13.9.15

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.7 ஆயிரமாக உயர்வு: சம்பள தகுதி வரைமுறை அதிகரிப்பு

மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்

விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு சிறப்பு மையம் மூலம் எடுக்க நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டை இல்லாத மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு அருகே சிறப்பு மையம் அமைத்து எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு

பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமில்லா ஊராட்சிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊரக மாணவர்களுக்கு 27ம் தேதி திறனாய்வுத் தேர்வு - இயக்குநர் (பொறுப்பு) .வசுந்தரா தேவி அறிவிப்பு.


உலக சிக்கன நாள் விழா: மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு

பள்ளி கல்வித்துறை மற்றும் சிறுசேமிப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே சேமிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உலக சிக்கன நாள் விழா கடைபிடிக்கப்பட்டு வருவதால்,

தேசிய புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டி: அரசு பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு

டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டிக்கு, விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி உரிமைச் சட்டம்: முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு ரூ. 8 கோடி; தமிழக அரசு வழங்கியது

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டவர்களுக்கான கட்டணத் தொகையில் முதல் கட்டமாக ரூ. 8 கோடி தனியார் பள்ளிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.