லேபிள்கள்

1.7.17

சிறுபான்மை மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்.,சில் முன்னுரிமை

'மொழி மற்றும் மத சிறுபான்மை கல்லுாரிகளில், சிறுபான்மை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

4,100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நாளை மறுநாள் பதிவு துவக்கம்

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், 4,100 எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கு, ஜூலை, 3 முதல், 'ஆன்லைனில்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது.

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க மறுப்பு : பெற்றோர் அவதியை தீர்ப்பாரா கல்வி அமைச்சர்

சேலம்: தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளியில் சேர வரும் மாணவர்களிடம், எமிஸ் எண் கேட்டு, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதால், பெற்றோர் அவதிக்குள்ளாகின்றனர்.

கால்நடை மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை வெளியீடு

கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர, விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது. அதில், கால்நடை படிப்பு பாடப்பிரிவில், முதல் மூன்று இடங்களை, பெண்கள் பெற்றுள்ளனர்.

நாளை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, ௧,௬௬௩ முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்

டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங், நேற்று காரைக்குடியில் துவங்கியது.

பான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு

'ஜூலை 1க்குள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப் படும்' என வெளியான தகவலால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

30.6.17

SCERT - தமிழ் விக்கிபீடியாவில் ஆசிரியர் பங்களிப்பை அதிகரித்தல்,உறுதி செய்தல் - பணிமனை கருத்தாளர் பங்கேற்பு குறித்த செயல்முறைகள் மற்றும் பணிமனை நடைபெற உள்ள மாவட்ட விவரம்...

BREAKING NEWS : 6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை - JUDGEMENT COPY

Flash News:1712 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.

01.07.2017 UPPER PRIMARY CRC MODULES

ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா? உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு அவர்களின் கட்டுரை இந்து தமிழ் நாளிதழில் வந்துள்ளது படியுங்கள்.


SSA - SWACHH VIDAYALA PURASKAR AWARDS - மாநில அளவில் தேர்தெடுக்கப்பட்டபள்ளிகளில் விரைவில் குழு ஆய்வு - இயக்குனர் செயல்முறைகள்

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு

கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்'

ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

29.6.17

தமிழக அரசு அமைத்த ஊதியக்குழுவிற்கு மேலும் 3 மாதங்கள் காலநீட்டிப்பு..

INSPIRE AWARDS பதிவு செய்யும் முறை

ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் அதிகாரி தகவல்

ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் செய்யப்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி கூறியுள்ளார். 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு தொடர்பாக தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்? என்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Cabinet approves recommendations of the 7th CPC on allowances - press copy

ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., சேர மாணவர்களுக்கு சிக்கல்

தமிழகத்தில், கவுன்சிலிங் மூலம், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்

'நாடு முழுவதும், 24 போலி பல்கலைகள் செயல்படுகின்றன; இப்பல்கலைகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லை' எனக் கூறி, பல்கலை மானியக்குழு பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

'பான்' கார்டுக்கு ஆதார் கட்டாயம் : ஜூலை 1 முதல் அமலுக்கு வருது

வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் புதிய பான் கார்டுக்கு, ஆதார் எண் குறிப்பிடுவதை, ஜூலை, 1 முதல் கட்டாயமாக்கும் முறையான அறிவிப்பை, மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

28.6.17

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இராமநாதபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - அனைத்து மாவட்டகளில் உள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு சார்ந்த விவரங்கள் அனுப்ப இயக்குனர் செயல்முறைகள்


CPS - MISSING CREDIT UPDATION & SETTLEMENT OF CPS FINAL SETTLEMENT CLAIMS WITHOUT ANY DELAY - REGARDING CIRCULAR...

SSA- இடைநிலை ஆசிரியர்களுக்கான வட்டார அளவில் 5நாட்கள் பயிற்சி

G.O.No.190 Dt: June 27, 2017 -GPF – Revision of Interest rate on GPF accumulations from 8.7 percent to 8.1 percent with effect from 01/04/2016 – Recovery of excess interest paid – Orders - Issued.

அரசுபள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள் ! நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு TNGTF பொதுச்செயலாளர் கருத்து இன்றைய தமிழ் இந்து நாளிதழ்


1,330 திருக்குறள் ஒப்புவித்து 5 வயது மாணவி சாதனை

செய்யூர் அடுத்த, சிறுவங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கனிஷ்கா, திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் ஒப்புவித்து, சாதனை படைத்து வருகிறார்.

வால்பாறை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர்மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சட்ட படிப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு

அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

மருத்துவ படிப்புக்கு முதல் நாளில் 8,379 விண்ணப்பம் வினியோகம்

மருத்துவ படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கிய முதல் நாளில், 8,379 விண்ணப்பங்கள் விற்பனையாகின. 

பி.இ., 2ம் ஆண்டு 30-ல் கவுன்சிலிங் துவக்கம்

பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10- வரை நடக்கிறது.

'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்

நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது.

ஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு

தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

டிப்ளமா ஆசிரியர் பயிற்சி ,விண்ணப்பிக்க இன்று கடைசி

பள்ளிக் கல்வித்துறை நடத்தும், 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு

'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின.

27.6.17

பணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்தகுதி உண்மை தன்மை வேண்டும் என்று நாளது தேதி வரை எவ்வித ஆனையும் வெளியிட வில்லை என்று P&R dept RTI கடிதம்

தகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவருக்கு அதற்கான ஆணை 6 மாதங்களுக்குள் வழங்கப்படவில்லை எனில் தகுதிகாண பருவம் முடிந்ததாக கருதப்படும்..... த.நா.மாநில மற்றும் சார்நிலை விதி 72(b) & அரசுக்கடிதம் 906271/79-1 பணியாளர் துறை நாள் 8.1.80


List of Holidays for vellore district 2017-18


பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற குழு அமைக் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.

அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர் குழந்தைகள்: ஐகோர்ட் கேள்வி

அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஏன் உத்தரவிடக்கூடாது என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை, பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி


கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக கன மழை பெய்து வருவதால் இன்று (27 ம்தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி : 'பூமாராங்'காக மாறும் ஆர்.டி.இ., சட்டம்

ஆர்.டி.இ., சட்டம் அரசுக்கு 'பூமாராங்'காக மாறியுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறையும் அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்

26.6.17

டெட் தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம், பணியில் சேர முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு


டுபாக்கூர் நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள், மாணவர்கள் உஷாராக இருக்க கவுன்சில் எச்சரிக்கை


புதிய கல்விக்கொள்கை வரைவுக்கு விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு*

*புதிய கல்விக்கொள்கை வரைவுக்கு விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
புதிய கல்விக்கொள்கை வரைவுக்காக, இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும்,

நீட் தேர்வு; மாநில அரசின் உரிமையை அதிமுக பலி கொடுத்துவிட்டது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு


இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்


நீட்தேர்வை எதிர்கொள்ள 54 ஆயிரம் கேள்வி பதில்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்


எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை

சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணை வெளியீடு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 வகையான இந்திய உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, முன்னதாக நடத்துவது பற்றி, சி.பி.எஸ்.இ விளக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, ஒரு மாதத்துக்கு முன் நடத்துவது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

25.6.17

G.O.NO 233, Date :22.06.2017 மருத்து படிப்பில் சேர தமிழ்நாடு மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. மற்றும் மற்ற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை

தொடக்கக்கல்வி - DEEO கள் இயக்குனரிடம் தெளிவுரை கேட்டல் என்ற பெயரில் தேவையற்ற கேள்விகள் கேட்டு காலம் கடத்தக்கக் கூடாது - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


குழந்தைகள் மட்டுமல்ல, 3 தலைமுறையினரும் சேரலாம், அங்கன்வாடிகளில் 3ஜி திட்டம்


மீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்பந்தம், சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


நீட் தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

கேந்திரிய பள்ளியில் 42 மாணவர்கள் 'பெயில்': சி.பி.எஸ்.இ., பதிலளிக்க ஐகோர்ட் 'நோட்டீஸ்'

சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 9ம் வகுப்பில், 42 மாணவர்கள் தக்க வைக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் இணைக்காததால் திருப்பி அனுப்பப்படும் ஓய்வூதியம்

ஆதார் எண் இணைக்காததாக கூறி வங்கிகள் ஓய்வூதியத்தை கருவூலங்களுக்கு திருப்பி அனுப்புவதாக ஓய்வூதியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு!வால்பாறையில் அதிசய அரசு பள்ளி

வால்பாறை அருகே, ஒரே ஒரு மாணவியை மட்டும் நம்பி, ஒரு ஆசிரியருடன், அரசு பள்ளி, இயங்கி வருகிறது.