கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக கன மழை பெய்து வருவதால் இன்று (27 ம்தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,
கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சஜன் சிங் சவன் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக