ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 வகையான இந்திய உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., என்ற மத்திய குடிமையியல் தேர்வு பணிகள் ஆணையத்தின் சார்பில், பல வகை போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 விதமான பதவிகளுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
இதன்படி, * இன்ஜினியரிங் சர்வீஸ் முதல்நிலை தகுதி தேர்வு, ஜன., 1ல் நடக்கும்; அதற்கு செப்., 27ல் அறிவிக்கை வெளியாகும்
* சிவில் சர்வீசஸ் முதல்நிலை தகுதி தேர்வு மற்றும் இந்திய வனத்துறை முதல்நிலை தகுதி தேர்வு, ஜூன், 3ல் நடக்கும்; அதற்கு, பிப்., 7ல் அறிவிக்கை வெளியாகும். மார்ச், 6ல் விண்ணப்ப பதிவு துவங்கும்
* இன்ஜி., சர்வீசஸ் பிரதான தேர்வு, ஜூலை 1; ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வு, ஜூலை, 22; சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வு, அக்., 1; இந்திய வனத்துறை பணி பிரதான தேர்வு டிச., 2ல் நடக்கும். இந்த விபரங்களை, www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக