“தேசியக் கல்விக் கொள்கை – 2016” குறித்த கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். அவசரம்... அவசியம்... ********************************************************
ஆசிரிய சொந்தங்களே.....
வணக்கம். புதிய கல்விக் கொள்கை 2016உருவாக்கத்திற்கான டி.ஆர்.எஸ். சுப்பிரமணியன் குழுவினர் அளித்துள்ள 230 பக்கத்திலான அறிக்கை http://www.nuepa.org/New/download/NEP2016/ReportNEP.pdf என்ற வலைதள முகவரியில் உள்ளது. மனித வள மேம்பாட்டுத்துறையின் வலைதளத்தில் ஆங்கில மொழியில்
*Tngtf க்கு CPS மறு ஆய்வு வல்லுனர் குழு அழைப்பு* 💥💥💥💥💥💥💥💥💥 _CPS திட்டத்தை துவக்கம் முதலே எதிர்த்து ,பல கட்ட போராட்டங்களை நடத்திய_ *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*