லேபிள்கள்

23.9.16

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொறுப்பாளர்கள் CPS வல்லுனர் குழுவுடன் நேரில் சந்திப்பு

*CPS வல்லுநர் குழுவுடன் Tngtf பொறுப்பாளர்கள் சந்திப்பு*
💥💥💥💥💥💥💥💥


இன்று தமிழக அரசின் நிதித் துறைமுதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு நியமனம் செய்துள்ள வல்லுனர் குழ உறுப்பினர்கள் மற்றும் நமது மாநிலப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

_நமது மாநிலத் தலைவர் ஆனந்த கணேஷ்,பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்,பொருளாளர் செல்லையா, தலைமை நிலையச்செயலாளர் எலீசா,தணிக்கை குழு உறுப்பினர் வினாயக மூர்த்தி_  ஆகியோர் புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு காரணங்களை மேற்கோள் காட்டி ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர்.

*CPS இரத்து ஒன்றே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என தெளிவான ஆதாராங்களுடன் வலியுறுத்தப் பட்டது*

_மிக தெளிவாக  அளித்த விளக்கங்களும், ஆதாரங்களுடன் அளித்த பரிந்துரையை வல்லுனர் குழு ஒட்டுமொத்தமாக பாராட்டியுள்ளது_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக