*Tngtf க்கு CPS மறு ஆய்வு வல்லுனர் குழு அழைப்பு*
💥💥💥💥💥💥💥💥💥
_CPS திட்டத்தை துவக்கம் முதலே எதிர்த்து ,பல கட்ட போராட்டங்களை நடத்திய_ *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
ஜாக்டோவிலும் cps ஐ முதன்மைக் கோரிக்கையாக வைக்க வலியுறுத்தி வெற்றி கண்டது.
நாம் ஜாக்டோவின் அங்கமாக இருந்தாலும் *CPS இரதது செய்ய வலியுறுத்தி வல்லுனர் குழுவுக்கு Tngtf மனு அளித்தது*
இன்று பிற்பகல் தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறை Undersecretary மாநிலத் தலைவரை தொடர்பு *22.9.16 அன்று பிற்பகல் 3.00* மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
வல்லுனர் குழுவை 99℅ cps ஆசிரியர்களைக் கொண்ட தமிழக ஆசிரியர் இயக்கங்களில் அனைத்து மாநில பொறுப்பாளர் களையும் Cps l கொண்ட நமது இயக்க தோழர்கள் சநதிக்க உள்ளோம். அழைப்பு கடிதம் நாளை கிடைக்கப்பெறும்.
*பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்*
_பொதுச்செயலாளர்_

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக