லேபிள்கள்

24.9.16

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்

*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*_மாநில  செயற்குழு கூட்டம்_*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*நாள் ; 08/10/16, காலை9.30 மணி*

இடம்: *ICSA மையம், அருங்காட்சியகம் எதிரில், சென்னை*
💐💐💐💐💐💐💐💐💐

♦ மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்ட 
உறுப்பினர் சந்தா தொகை, உறுப்பினர் சந்தா புத்தக அடிக்கட்டை,
உறுப்பினர் விவரப்பட்டியல் ஆகியவற்றை மாநில செயற்குழுவில் ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறோம்.

♦முன்னதாக ஆசான்மடலுக்கு உறுப்பினர் முகவரியினை அதற்குரிய excell format type செய்து மாநில பொதுச்செயலாளர் mail address க்கு அனுப்பிட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

*பிற்பகலில் நடைபெறும் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மாநாட்டில் கலந்து கொள்வோம்*

⚡மாவட்ட தொடர்பாளர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர் களை தொடர்பு கொண்டு அனைவரும் கல்ந்து கொள்ள வேண்டிய பணிகளை செய்திடவும்.

⚡மாவட்ட தலைவர்,செயலாளர், பொருளாளர், மகளிரணிச் செயலாளர் ,மாநில பொறுப்பாளர்கள் தவறாது கல்ந்து கொள்ளவும்

💐💐💐💐💐💐💐💐💐
*TNGTF மாநில அமைப்பு*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக