நெல்லை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் 19 கல்விக்குழு கணக்கர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
4.10.14
அகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
3.10.14
TNTET: பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியிடங்களுக்கு இரண்டாவது பட்டியல் விரைவில்?
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது GO
71
வெயிட்டேஜ் அடைப்படையில் 12,100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வெயிட்டேஜ் அடைப்படையில் 12,100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக பொறுப்பேற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை.
மாறி வரும் சமுதாய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி கற்பிக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சமீபத்தில் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானோர் ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.இரண்டாம்பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு அக்.,7ல் வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவு
காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்.,7ல் துவங்குகின்றன.
1 முதல் 9ம்வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு அன்றைய தினமே இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட
2.10.14
மாணவர்களின் வருகை குறைவால் சிறப்பு வகுப்புகளில் ஆசிரியர்கள் பரிதவிப்பு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு, பெரும்பாலான மாணவர்கள் வராததால், ஆசிரியர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வானது, பொதுத்தேர்வு கேள்வித்தாள் பாணியில், நடத்தப்பட்டது. தேர்வுகள், கடந்த முடிவடைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெட் தகுதி தேர்வு - அக்.,4 முதல் டிச.,21 வரை இலவச பயிற்சி
மதுரை காமராஜ் பல்கலையில் யு.ஜி.சி., உதவியுடன் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான நெட் தகுதி தேர்வு இலவச பயிற்சி அக்.,4 முதல் டிச.,21 வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது.
மூவகை சான்றுகள் வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை - கிடப்பில் மனுக்கள்
மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மூவகை சான்றுகள் வழங்கும் திட்டத்தில், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், ஆயிரக்கணக்கான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
1.10.14
அ.தே.இ -அக்டோபர் 6 ம் தேதி நடைபெறுவதாக இருந்து மேல்நிலைதுணைத் தேர்வுகள் 10 ம் தேதிக்கு மாற்றம்
அக்டோபர் 6 ம் தேதி பக்ரீத் தினத்தை முன்னிட்டு அரசுவிடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அன்று நடைபெறுவதாக இருந்த வேதியியல் மற்றும கணக்குப்பதிவியில் தேர்வுகள் அக்டோபர் 10 ம் தேதி நடைபெறும் அரசு தேர்வு துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
மற்ற தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் எனவும் அவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்
மற்ற தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் எனவும் அவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்
அக்டோபர் 9ம் தேதி அனைத்து பள்ளிகளிலும், மாணவர் மற்றும் ஆசிரியர்கள் துாய்மையான பள்ளிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளிகளில் துாய்மையானபாரதம் துாய்மையான பள்ளி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் துாய்மைப் பணிகளைமேற்கொள்ள, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்
நாய் கூண்டுக்குள் 6 வயது சிறுவன் அடைப்பு: தனியார் மழலையர் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு உத்தரவு
சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகாரத்தில் தனியார் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. புகாருக்கு உள்ளான தனியார் மழலையர் பள்ளியில் ஆய்வு செய்த மாநில கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியில் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர்கள் சமர்பித்த அறிக்கையை அடுத்து, அந்தப் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு நேற்று உத்தரவிட்டது.
எம்.பி.பி.எஸ்., படிப்பு எடுக்க ஆளில்லை
உரிய பிரிவுக்கான ஆட்கள் வராததால், மருத்துவ கலந்தாய்வு முடிந்தும், நான்கு, எம்.பி.பி.எஸ்., 15 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரிகள் துவங்கி விட்டன. ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சேராத, இடையில் விட்டுச்
பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ?
உள்ளூரில் காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.தமிழகத்தில்
30.9.14
ஆசிரியர் தின விழா பெயரில் வசூல் வேட்டை : காஞ்சி சி.இ.ஓ., மீது ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - DINAMALAR
மாநில அளவில், தமிழக அரசு, ஆசிரியர் தின விழாவை நடத்தி முடித்த நிலையில், மாவட்ட அளவில், 'விழா நடத்தப் போகிறோம்' எனக் கூறி,
6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, காஞ்சி புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), சாந்தி வசூல் செய்திருப்பதாக, புகார் எழுந்து உள்ளது. விழாவும் நடத்தாமல், வசூலித்த பணத்தை யும் கொடுக்காமல் இருப்பதால், ஆசிரியர்கள், கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
ராதாகிருஷ்ணன் விருது
6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, காஞ்சி புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), சாந்தி வசூல் செய்திருப்பதாக, புகார் எழுந்து உள்ளது. விழாவும் நடத்தாமல், வசூலித்த பணத்தை யும் கொடுக்காமல் இருப்பதால், ஆசிரியர்கள், கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
ராதாகிருஷ்ணன் விருது
புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று நடக்கிறது
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வியாழக்கிழமை பணியில் நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்திற்கு எதிரான இடைக்கால தடை விலக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் நியமனத்தை பள்ளி கல்வித்துறை முடித்தது.
29.9.14
புதிதாக நியமிக்கப்பட்ட 2,174 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம்
தமிழகத்தில் 2011&12 மற்றும் 2012&13ம் ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் நடந்த கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
டி.ஆர்.பி. தேர்வில் எம்.சி.எஸ். பட்டதாரிகளை புறக்கணிக்கக் கூடாது
முதுநிலை நிறுவனச் செயலர் பட்டம் பெற்ற பட்டதாரிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணிப்பதாக சென்னைப் பல்கலைக்கழகக் கழக கல்விக் குழுக் கூட்டத்தில் பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
நர்சிங் உதவியாளர் படிப்பு இன்று முதல் விண்ணப்பம்
'நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டய, சான்றிதழ் படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படும்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், காலியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு நாளை கலந்தாய்வு
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு, இரண்டு கட்டமாக, கலந்தாய்வு முடிந்து இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சிலர் சேராமல் விட்டுள்ளனர்.
காற்றில் பறந்த மனுக்கள்: கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் விரக்தி
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி கள்ளர் பள்ளிகளில் பணிபுரிய விருப்ப மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு, பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
28.9.14
நாளை முதல் நடைபெறவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; திட்டமிட்டப்படி பயிற்சி நடைபெறும்
இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு. இரவிசந்திரனிடம் கேட்ட பொழுது, அவர் ஆசிரியர் பயிற்சி இயக்குனரிடம் வினவிய பொழுது பயிற்சியில் நடைபெறுவதில் எவ்வித மாற்றமில்லை என்று தெரிவித்தாக தெரிவித்தார்.
TNPSC DEP EXAM: Department exam december -2014-notification
Department exam december -2014-notification
CLICK HERE- ONLINE REGISTRATION
*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014
*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14
CLICK HERE- ONLINE REGISTRATION
*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014
*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14
அரசு பள்ளியில் இலக்கிய மன்ற செயல்பாடு; மாணவர்களின் திறனை வளர்க்க நிகழ்ச்சி
உடுமலை, போடிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்பனை திறனை வளர்க்கும் விதமாக இலக்கிய மன்ற செயல்பாடுகளை பயன்படுத்தி, பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
மாணவர்களுக்கு கலை போட்டிகள்முதல் பரிசாக ரூ. 10,000
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக அந்தந்த மாவட்ட தலை நகரில் கலை போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் பரிசு பெறுவோருக்கு தலா ரூ.
10,000 பரிசு வழங்க உள்ளனர்.தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் பொருட்டில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது
நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு
மாணவர் மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் "மாயமாகும்' தொழிற்கல்வி; கல்வித்துறை மவுனம்
தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரிவுகள் நீக்கப்படுகின்றன.
ஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்
தற்போது TET- தேர்வில் இட ஒதுக்கீட்டில் 5% மதிப்பெண் தளர்வுஅளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்த நிலையில்மதுரை உயர்நீதிமன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தவறுஎன்று அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால்இந்த 5% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கும்ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாம் என்றும் இனிவரும்காலங்களில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)