லேபிள்கள்

1.10.14

அ.தே.இ -அக்டோபர் 6 ம் தேதி நடைபெறுவதாக இருந்து மேல்நிலைதுணைத் தேர்வுகள் 10 ம் தேதிக்கு மாற்றம்

        அக்டோபர் 6 ம் தேதி பக்ரீத் தினத்தை முன்னிட்டு அரசுவிடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அன்று நடைபெறுவதாக இருந்த வேதியியல் மற்றும கணக்குப்பதிவியில் தேர்வுகள் அக்டோபர் 10 ம் தேதி நடைபெறும் அரசு தேர்வு துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

மற்ற தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் எனவும் அவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக