ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது GO
71
வெயிட்டேஜ் அடைப்படையில் 12,100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வெயிட்டேஜ் அடைப்படையில் 12,100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் இரண்டாவது பட்டியல் வெளிவர உள்ளதாகவும் இதில் 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 669 ஆதிதிராவிடர் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடம் உட்பட 900 இடைநிலை ஆசிரியர் பணியிடம் உள்ளது என உறுதியான தகவல்கள் கூறுகிறது.
இதற்கான இரண்டாவது தேர்வுப்பட்டியல் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக