லேபிள்கள்

25.3.17

ஜீன்ஸ், டி - ஷர்ட்' அணிய ஆசிரியர்களுக்கு தடை -உ.பி முதல்வர் உத்தரவு

உ.பி.,யில் பதவியேற்றுள்ள புதிய அரசு, 100க்கும் மேற்பட்ட போலீசாரை, 'சஸ்பெண்ட்' செய்தும், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் உத்தரவிட்டு உள்ளது.

Lab assistant District Wise Distribution of Posts (Chief Education Office) :

Ariyalur - 87 Posts
(26 UR ; 22 BC ; 3 BCM ; 18 MBC ; 14 SC ; 3 SCA ; 1 ST)

'நீட்' தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு?












'நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி, தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்க இயலாது' என, மத்திய அரசு கூறிவிட்டதாக தெரிய வந்துள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் 'ஜாக்பாட்' : ஊதிய உயர்வு வழங்க அரசு திட்டம்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள்

ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ் மதிப்பெண்' வெளியீடு ...,முழு விவரம்....

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்

24.3.17

Govt/Mpl HSS HM Seniority panel List (01.01.2017)

அ.தே.இ - இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு - மைய மதிப்பீட்டு பணியில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வது சார்பான இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தல் சார்பான விவரத்தை 27.03.2017க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு


DSE- 31 DISTRICT CEO PA - PAY AUTHORISATION ORDER FROM 01.01.2017 TO 31.12.2017

தமிழகம் எதிர்த்தும் பலனில்லை.. நெல்லை, நாமக்கல், வேலூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கிறது மத்திய அரசு

ஏற்கனவே நாடு முழுக்க 80 நகரங்களில் நீட் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இம்முறை, மாணவர்கள் பலன்பெற மேலும் 23 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 103 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது

ஆய்வக உதவியாளர் தேர்வு செய்யப்படும் முறை- பள்ளிக்கல்வி இயக்குநர் செய்தி(சான்றிதழ் சரிபார்ப்பு - ஏப்ரல் 9,10,11 ஆகிய மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும்).

தொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட 1581 ப.ஆ மற்றும் 3565 இ.நி.ஆ பணியிடங்களுக்கு 01.01.2017 முதல் 31.12.2017 வரை ஒரு ஆண்டுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை

டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று (மார்ச், 23) வரை மொத்தம் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

அறிவியல் வினாக்கள் எளிமை : 'சென்டம்' வாய்ப்பு அதிகம்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்ததால் ஏராளமான மாணவர் 'சென்டம்' எடுக்க முடியும், என மாணவிகள் கூறினர்.பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை நிறுத்தம்

ரத்தசோகையை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரும்புச்சத்து மாத்திரை 4 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு ரத்தசோகையால்

கோடை விடுமுறையில் 'டெட்' தேர்வு நடத்தப்படுமா

'ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.

23.3.17

தொடக்க கல்வி - 24.3.2017 அன்று நடைபெற இருந்த உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை ஒத்திவைப்பு


ஆசிரியர்கள் கல்வி தகுதி - குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தில் (RTE) திருத்தம் - மத்திய அரசு





SSA - OUT OF SCHOOL CHILDREN SURVEY - REG SPD PROCEEDING..

CPS AMOUNT TRANSFER TO GPF ACCOUNT G.O.No.288, dated 10th Nov 2016 issued (Employees initially enrolled under CPS and later brought under GPF as per High Court Orders

இன்று மதுரையில் கள்ளர் பள்ளிகளின் இணை இயக்குனர் மதிப்புமிகு பொன்குமார் அவர்களை மதுரை,திண்டுக்கல் இயக்கத் தோழர்களுடன் TNGTF பொதுச்செயலாளர் சந்தித்தபோது


இன்று மதுரையில் 23.8.2010 கு பிறகு நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வரும் ஆசிரியர்கள் TET தேர்விலிருந்து விலக்கு பெற்று தரக்கோரி TNGTF பொதுச்செயலாளரை சந்தித்து மனு அளித்தனர்


New Health Insurance Scheme, 2016 for the employees of Government Departments and other Organisations - Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals and inclusion of additional specialities based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued.

PENSION – New Health Insurance Scheme 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account – Orders – Issued.

தேனியில் முப்பெரும் விழா -


இனி பல்கலைக்கழகங்கள் வழங்குகிற சான்றிதழ்களில் மாணவர்கள் புகைப்படம், ஆதார் எண்

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி  
நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) ஒரு  
அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

வருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்! பயிற்சி மையங்களுக்கு பம்பர் பரிசு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வருமா வராதா என்ற குழப்பம் ஒரு பக்கம்... அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது மத்திய 

அரசாணை எண்.45 , நாள்.13.03.2017 - பள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை

பணியில் சேர்வதற்கு முன் M.Phil படிப்பில் சேர்ந்தவர்கள் முன்னனுமதி பெற தேவையில்லை, JD(P) கடிதம்


டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது.

'மாலுமி' இல்லாமல் தத்தளிக்குது அனைவருக்கும் கல்வி திட்டம்!

தமிழகத்தில் 30 மாவட்டங்களில், எஸ்.எஸ்.ஏ., எனும் 'அனைவருக்கும் கல்வி திட்ட' கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.

'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், விபரங்களை திருத்தம் செய்ய, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 'அரசு பள்ளிகளில்,

கல்வி கட்டண கமிட்டி புதிய தலைவர் மாசிலாமணி

சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டண விகிதங்களை நிர்ணயிக்க,

22.3.17

*டெட் தேர்வு ,அரசாணை வெளிவருவதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்களிக்க TNGTF கோரிக்கை*


அ.ஆணை 51, நாள்; 21.03.2017,பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் வழக்கு


PAY COMMISSION NEWS :- ஊதிய குழு தொடர்பாக அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு 31.03.2017 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம்...


FLASH NEWS: TRB அறிவிக்கை- TET 2012,2013 மற்றும் SPECIAL TET 2014 தாள் 2 -ல் தேர்ச்சி பெற்றவர்கள் online -ல் தங்களது விவரங்களை சரிபார்க்க 23/3/17 வரை கூடுதல் அவகாசம்


வருமான வரி தாக்கல் செய்யவும், PAN எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் மத்திய அரசு முடிவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்மார்ட் ( சிப் எல்லாம் இல்லை QR code மட்டும்தான்) ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை!!

பொது தேர்வை கலங்கடிக்கும் 'மொட்டை' கடிதங்கள் : 3 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு 'மொட்டை' கடிதங்கள் குவிந்து வருகின்றன.

மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில்,

திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்

 திறந்தநிலை பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு என, இரு வகையில்,

இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்கள் உறுதி

ராமநாதபுரம்: இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர்.

21.3.17

MAY 2016 DEPARTMENTAL EXAM BULLETIN AVAILABLE

DSE - Proceedings for Aadhar enrollment to achieve 100% by 31th March 2017

தொடக்க கல்வி - WIFS திட்டம் செயல்பட்டுவருதல் குறித்து 23.03.2017 அன்று அனைத்து உ.தொ.க.அலுவலர்களுக்கான EDUSAT PROGRAMME இயக்குனர் செயல்முறைகள்


துறை தேர்வு எழுதுவதற்கு உரிய புத்தகங்கள்

Departmental Test- Books To Download

List of Books
Constitution Of India
Fundamendal Rules of Tamilnadu
Tamil Nadu State and Subordinate Rules
Travelling Allowance Rules-2005  (Annexure I)
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96 97-218)
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80,  81-150151-270271-340 )
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76,  77-150151-220221-296297-380381-423 )
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102,  103-300301-357 )
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88 89-152)
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86 87-175)
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88,  89-188189-288289-388389-511)
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100,  101-190191-290291-400401-520521-641 )
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340341-490491-600 )

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 24.03.2017 அன்று சென்னையில் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது(நாள் 20/3/17)


தொடக்கக் கல்வி-EMIS இணைய தளத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்தல் 31/3/17 -க்குள் முடிக்கப்பட வேண்டும்- இயக்குனர் செயல்முறைகள்


UGC - List of Institutions recognised to offer education through Distance Mode

279 தொழில்நுட்ப கல்லூரிகள் 23 பல்கலைகள் டுபாக்கூர்


பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிட கல்வி துறை தீவிரம்

தேர்வுத் துறை மூலம், ஆய்வக உதவியாளர் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தயாரிக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்,

10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் குறையும்?

பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதியில் இடம் பெற்ற வினாக்கள், கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என, கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில்,

கல்வி கொள்கையை அறிவிக்க பார்லி., குழு வலியுறுத்தல்

'பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் குழு வலியுறுத்தியுள்ளது.

20.3.17

உதவி பேராசிரியர்களுக்கான செட் தேர்வு தமிழில் எழுத அனுமதி, பல்கலை பதிவாளர் தகவல்


'கியூசெட்' நுழைவு தேர்வு அறிவிப்பு:மத்திய பல்கலையில் சேர வாய்ப்பு

மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில், தமிழகம், கேரளா, அரியானா உட்பட, ௧௦ இடங்களில், மத்திய பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சி.பி.எஸ்.இ ,10ம் வகுப்பு மொழி பாடத்தில் மாற்றமில்லை

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, தொழிற்கல்வி கட்டாயம் என்றாலும், மொழி பாடங்களில் மாற்றம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, விருப்பத்தின் அடிப்படையில், தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன. 

'டெட்' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்

பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர,

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி.,யா? இனி பேராசிரியர் வேலை கிடைக்காது

'தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது. 

சரியாக செயல்படாத கல்லூரி: பல்கலைகளை மூட திட்டம்

சரியாக செயல்படாத, கல்லுாரி, பல்கலைகளை மூட அல்லது மற்றொரு கல்லுாரி, பல்கலையுடன் இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

19.3.17

முடங்கியது கல்வி கட்டண கமிட்டி தலைவர் நியமனத்தில் தொடருது மர்மம்


கல்வித்துறையில் விரைவில் மாற்றம் - செங்கோட்டையன் தகவல்


தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,தேனி மாவட்டத்தின் சார்பில் இன்று (19.03.2017) முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது..

தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,தேனி மாவட்டத்தின் சார்பில் இன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது..

New Income Tax Rates And Deductions Applicable From April 1, 2017

Here are the new income tax slabs for taxpayers:General category
Senior citizens
Super senior citizens(Up to 60 years of age)

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

🌻பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.

கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

EMIS LATEST NEWS....Please verify Name, DOB while data entry and update, No corrections will be allowed for these fields from next academic year


ஜிப்மர் வினாத்தாள் 'லீக்': சி.பி.சி.ஐ.டி., விசாரணை

ஜிப்மர் செவிலியர் பணி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில வாலிபர் மீது, சி.பி.சி.ஐ.டி.,

மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்

பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும், 2,750 கோடி நிதியை, மத்திய அரசிடம் பெறாமல், தமிழக அரசு இழந்துள்ளது.