லேபிள்கள்

27.9.14

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய  ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது

தமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகளில் மட்டும் அமலில் இருந்து வரும் கட்டாய தமிழ் பாட சட்டம், அடுத்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர், தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளுக்குடி.ஆர்.பி., மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த

26.9.14

நண்பர்களே, நாளை (27.9.14) பல்லடத்தில் நடைபெறுவதாக இருந்த திருப்பூர் மாவட்ட TNGTF கூட்டம் கலந்து கொள்ளும் நண்பர்களின் பாதுகாப்பு நலன் கருதி தள்ளிவைக்கப்படுகிறது, கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்,


5% மதிப்பெண் தளர்வு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு ஆனால் வழக்கு தொடுத்தவர்க்கு தோல்வி?

நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அளித்த 5% மதிப்பெண் தளர்வுக்கு தடை விதித்தது. இருப்பினும் இதற்கு முன் இந்த 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்களும் தற்போது தேர்வாகியுள்ளவர்களையும் தொந்தரவு செய்யகூடாது என்று கோர்ட் கூறியுள்ளது.

School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification – Issued.

School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

இன்று பணியில் சேர இருக்கும் புதிய ஆசிரியர்களை TNGTF அன்புடன் வரவேற்கிறது


தரம் உயர்வு பள்ளிகளில் காலியிடம்; பதவி உயர்வு ஆசிரியர்கள் கோரிக்கை

தரம் உயர்த்தப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில்உருவாகியுள்ள முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கு பதவி உயர்வுபட்டியலிலுள்ள ஆசிரியர்களை நியமிக்கபள்ளி கல்வித்துறைநடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளதுதமிழகத்தில் 100 அரசு
பள்ளிகள் மேல்நிலையாகவும்,

100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - அரசு முதன்மை செயலாளர் சபிதா

 அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்தஆண்டுகளில் 300 அரசுமாநகராட்சி மற்றும் நகராட்சிஉயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம்உயர்த்தப்பட்டுள்ளனதரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும்ஆங்கிலம்கணிதம்இயற்பியல்வேதியியல்உயிரியல் ஆகிய 5முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டனஇந்த

ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு

25.9.14

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. 

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர அறிவுறுத்த, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவு

தொடக்க கல்வி துறையில் , முதலில் CPS ACCOUNT SLIP கையில் பெற்றுள்ள வேடசந்தூர் ஒன்றிய பட்டதாரி ஆசிரியர்கள் . TNGTF பொதுச்செயலாளருக்கு நன்றி

 தொடக்க கல்வித்துறையில் CPS தொகை பிடித்தம் செய்யப்பட்டதற்கு ACCOUNT SLIP வழங்கப்படாமல் இருந்தது. அதனை பெற்று தர முழு முயற்சியுடன்  நமது TNGTF கலத்தில் இறங்கியது. இன்று முதன்முதலில் தொடக்க கல்வித் துறையில் CPS ACCOUNT SLIP திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய பட்டதாரி ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். 

தொடரட்டும் சாதனைகள்

TET தேர்வுக்கு விலக்களித்து சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் வழங்கக்கோரும் வழக்கில் டெல்லி உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து மேலும் சில விளக்கங்கள்

1.அரசின் அப்பில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. (the appeals are allowed) 
2..ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும், ( பணிநியமனம் வழங்க இயலாது ) டிவிஷன் பெஞ்சும் பிறப்பித்த ( பணிநியமனம்

TET ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி-உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தழிழரசன உட்பட 73 பேர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 80 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மற்ற பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. மேலும்

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணையைப் பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது!

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக தேர்வானோருக்கு பணிநியமன ஆணை இன்று பிற்பகல் முதல் வழங்கப்படுகிறது.


புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி.

2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடிநியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 

ஆசிரியர் நியமனம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு.

IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION I.A.Nos.3-4/2014 IN CIVIL APPEAL Nos.9204-9205 OF 2014 (Arising out of S.L.P.(Civil) No.3860-3861/2014) The State of Tamil Nadu Rep.by its .. Appellant(s) Secretary & Ors. Versus T.S. Anbarasu & Ors. .

24.9.14

திருப்பூர் மாவட்ட TNGTF கூட்ட அழைப்பிதழ்


இன்று (24.9.14 ) வெள்ளகோவில் ஒன்றிய TNGTF கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


கூட்டத்தில் உரையாற்றும் திருப்பூர் மாவட்ட பொருளாளர்  திரு.விநாயகமூர்த்தி

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய தலைவர் திரு.மனோகரன் 
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய பொருளாளர் திரு.சண்முகசுந்தரம்
                          கூட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள்

29 மாவட்டங்களில் உள்ள 100 பள்ளிகளை தரம் உயர்த்திய பள்ளிகளின் பெயர் பட்டியல்

29 மாவட்டங்களில் உள்ள 100 பள்ளிகளை தரம் உயர்த்திய பள்ளிகளின் அரசாணை- 148 -நாள் 22.09.2014

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு

100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள
பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*அரியலூரில் 3,
*கோவையில் 2,
*கடலூரில் 2,

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012. இதில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். 

ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar News

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

பள்ளிக்கல்வி - மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுப்புற கண்காட்சி, அறிவியல் நாடகம், அறிவியல் பெருவிழா மற்றும் கணித கருத்தரங்கம் (2014-15) மாநில அளவில் நடத்திட அறிவிப்பு - அணைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணையிடுதல் சார்ந்து - இயக்குனரின் செயல்முறைகள்.

பங்களிப்பு ஒயுவூதிய திட்டம் - கணக்கீட்டுத்தாள் விரைவில் வழங்கப்படும்

உராட்சிஒன்றிய /நிதியுதவி/நகராட்சி  பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 
பணியாளர்களின் C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூலஅலுவலர் அவர்களுக்கும்
,சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன
விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பெற்றுசம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்-

Click here-DATA CENTRE & DIR PRO -REGARDING- CPS ACCONT SLIP FROM -2009-2013

தசரா பண்டிகையை முன்னிட்டு 26-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை ஐகோர்ட்டுக்கு விடுமுறை

ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:-
தசரா பண்டிகையை முன்னிட்டு 26-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது. 


ஆசிரியர் நியமன தடையாணையை நீக்க கோரும் மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணை ??

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய விவரம்.இன்று ஆசிரியர் பணிநியமனத்திற்க்கான தடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் ஏக்கம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன், அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்படுகிறது. 

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், தகவல் கோரும் காரணத்தை கூற தேவை இல்லை.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எந்த காரணத்துக்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

23.9.14

ஊதியம் - அரசாணை எண்.110ன் படி ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் ஆணை வழங்கி அரசு உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 22.9.2014 அன்றைய தீர்ப்பு நகல்

டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...

டெல்லி உச்சநீதிமன்றத்தில்  சான்றிதழ் சரிபார்ப்புமுடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிநியமணம் செய்ய 
வேண்டும் என பரபரப்பு தீர்ப்புவழங்கியுள்ளதுவாதிகள் சார்பில் ஆஜரா

28-09-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்? - தினமணி

தகுதிகாண் மதிப்பெண்ணுக்கு (வெயிட்டேஜ் மதிப்பெண்) எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறையில் பணியிட ஒதுக்கீடு பெற்றுள்ள 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

ஆசிரியர் பணி நியமனம் விவகாரம் முதல்வரின் வீட்டை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை - தினகரன்

பட்டதாரி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போயஸ்கார்டனில் முற்றுகையிட்டனர்.


ஐகோர்ட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் புதிய வழக்கு - தினகரன்

வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்

தாழ்த்தப்பட்டோர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தமிழகத்தில், கல்வியில் 69 சதவீத இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? என்பதைத் தெளிவுப்படுத்தும் மனுவை இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வெயிட்டேஜ் பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு


மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்


காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம்

பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை, பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

பள்ளிக்கல்வி - அரசு / நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகலில் காலியாக உள்ள முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிபதிவேடு தொடங்க இயக்குனர் உத்தரவு.

22.9.14

தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் நாளை விசாரணைக்கு வரும் வழக்கின் விவரம்

 


TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி-MaalaiMalar

தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை ஆகியவற்றை கணக்கிடும்

பள்ளிகளில் அனிமேஷன் வடிவில் பாடம் விரைவில் வருகிறது புதிய திட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடினமான பாடங்களை, அனிமேஷன் வடிவில் திரையிட்டு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ஜி.பி.எப்., கணக்கு எண் இல்லைநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள் வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 7,000 பேர் எழுதினர்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் இந்தத் தேர்வை சுமார் 7 ஆயிரம் பேர் எழுதினர்.

21.9.14

உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பெயர்களை வருகை பதிவேட்டில் எழுதுதல் குறித்து திருத்திய ஆணை வெளியீடு


கவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனம்: காவல்துறை நடவடிக்கை கோரி மாணவர் வழக்கு

பிரபல ஊடகங்களில் கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிட்டு மாணவர்களை ஏமாற்றும் சென்னையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ஆசிரியர் நியமனத்தில் கமிஷன் - பணத்தை திருப்பி தரும் இடைத்தரகர்கள் - திஇந்து


'ஹிந்தி பாடம் உத்தரவை தவறுதலா அனுப்பிட்டோம்!'மானியக்குழு துணை தலைவர் தகவல்

தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளில், ஹிந்தியை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்ற, பல்கலை மானியக் குழு பிறப்பித்த உத்தரவு, தமிழகத்துக்கு பொருந்தாது. தமிழகத்தில், இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,” என, பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் கூறினார்.

'மீண்டும் 'ஜம்பிங்' வினாத்தாள்'

கடந்த 2013 வரை அறிமுகத்தில் இருந்த, 'ஜம்பிங்' எனப்படும், இரு வினாத்தாள் முறை, வரும், 25ம் தேதி துவங்க உள்ள பிளஸ் 2 தேர்வில் அறிமுகப்படுத்த,

கிராமப்புற அரசு பள்ளியில் ஆங்கில உரையாடல்: தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் முயற்சி


மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி பஞ்.,- சாமிநாதபுரம் புதூரில் யூனியன் நடுநிலை பள்ளி செயல்படுகிறது. 260 பேர் பயில்கின்றனர். கிராமப்புற பள்ளி என்பதால், பெரும்பாலும் விவசாய கூலிகள், தொழிலாளர்களின் குழந்தைகளே, இங்கு படிக்கின்றனர்.