மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய விவரம்.இன்று ஆசிரியர் பணிநியமனத்திற்க்கான தடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று
வரிசை எண் 43வதுவழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.இன்று தடையாணை வழக்கு விசாரணைக்கு வந்து தடை நீக்கப்படும் எனில்,பணிநியமனம ஆணை விரைந்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரிசை எண் 43வதுவழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.இன்று தடையாணை வழக்கு விசாரணைக்கு வந்து தடை நீக்கப்படும் எனில்,பணிநியமனம ஆணை விரைந்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக