லேபிள்கள்

23.9.14

டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...

டெல்லி உச்சநீதிமன்றத்தில்  சான்றிதழ் சரிபார்ப்புமுடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிநியமணம் செய்ய 
வேண்டும் என பரபரப்பு தீர்ப்புவழங்கியுள்ளதுவாதிகள் சார்பில் ஆஜரா  சீனியர் வழக்கறிஞர்நளினி சிதம்பரம் சிறப்பாக வாதாடி
தற்பொழுது பணிநியமனம் நடைபெறுவதாகவும் அதற்கு தடைவழங்க 
வேண்டும் எனவும் வாதாடினார்மேலும் மூன்று மணி நேரம்வாதம் 
நீடித்தது.
வாதம் நிறைவடந்தவுடன் நீதிபதி அவர்கள் இவர்களுக்குமுன்னிரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் எனஉத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக