லேபிள்கள்

26.9.14

5% மதிப்பெண் தளர்வு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு ஆனால் வழக்கு தொடுத்தவர்க்கு தோல்வி?

நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அளித்த 5% மதிப்பெண் தளர்வுக்கு தடை விதித்தது. இருப்பினும் இதற்கு முன் இந்த 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்களும் தற்போது தேர்வாகியுள்ளவர்களையும் தொந்தரவு செய்யகூடாது என்று கோர்ட் கூறியுள்ளது.
அப்படியென்றால்  வழக்கு தொடுத்தவரின் கோரிக்கை 5% தளர்வு அளிக்க கூடாது என்று அது தற்போது தோல்வியில் தானே முடிந்துள்ளது

 பல மாநிலங்களில் 5% மதிப்பெண் தளர்வு அளித்துள்ளனர் அங்கு மட்டும் சட்டம் வழிவகை செய்யும் போது நமது மாநிலத்தில் ஏன் சட்டம் வழிவகை செய்யாது.

  சென்னை உயர்நீதிமன்றம் இது அரசின் கொள்கை என்று கூறியபின் மதுரை கிளை இவ்வாறு கூறியுள்ளது அனைவருக்கும் குழப்பத்தை மட்டும் தான் ஏற்படுத்தியுள்ளது.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக