லேபிள்கள்

26.9.14

100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - அரசு முதன்மை செயலாளர் சபிதா

 அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்தஆண்டுகளில் 300 அரசுமாநகராட்சி மற்றும் நகராட்சிஉயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம்உயர்த்தப்பட்டுள்ளனதரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும்ஆங்கிலம்கணிதம்இயற்பியல்வேதியியல்உயிரியல் ஆகிய 5முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டனஇந்த
நிலையை மாற்றி கூடுதலாக தமிழ்வரலாறுபொருளாதரம்,வணிகவியல் பாடங்களை சேர்த்து 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


நடப்பாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகதரம் உயர்த்தப்பட உள்ளனஇதனால் ஒவ்வொரு பள்ளிக்கும¢ ஒருதலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமையாசிரியர்கள், 9முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் பணியிடங்கள¢ வீதம் 900முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என ஆயிரம்பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்இதற்காக ஆண்டுக்கு ஸீ31.82கோடி கூடுதல் செலவாகும்தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில்ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கையில் 1:40 விகிதம் பின்பற்றப்படவேண்டும்பள்ளிகளின் கூடுதல் கட்டமைப்பு வசதிகளுக்கு எம்.பி.,எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் உதவி பெற முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும்இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக