லேபிள்கள்

25.9.14

TET ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி-உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தழிழரசன உட்பட 73 பேர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 80 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மற்ற பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. மேலும்

வழக்கு வரும் அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு. இதனால் பணிநியமத்திற்கு இருந்த அனைத்து தடைகளும் விலகியது.விரைவில் அரசு பணிநியமன அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக