ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
5.7.14
சி.இ.ஓ.,- டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலி:தகுதியானவர்கள் இருந்தும் நியமனத்தில் தாமதம்
தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் என 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களின் 'பேனல்' தயார் நிலையில் இருந்தும், நியமனம் செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TNOU:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை :2015 -B.Ed., தொலைதூர கல்வி சேர்க்கை அறிவிப்பு.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ள தொலைதூர கல்வி பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
4.7.14
TET / PG TRB :Today Court Case( News Update)
இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பானவழக்கில் வணிகவியல் பாடத்தில் ”பி” வரிசை கேள்வித்தாளில்உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதிவாங்க வேண்டியது யாரிடம்?
என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C )
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எண்ணமில்லை; மத்திய அரசு
CLICK HERE-TO DOWNLOAD CENTRAL GOVT LETTER
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, அடிப்படைஊதியத்துடன் இணைக்கும் திட்டமில்லை என்று அகிலஇந்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பிற்கு மத்திய அரசுபதில் கடிதம் எழுதியுள்ளது.
தொடர் மாற்றங்களால் ஏமாற்றம்-தினகரன் , தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும் சான்றிதழ் கிடைக்கவில்லை: ஆசிரியர் கனவு நனவாவது எப்போது?
கடந்த
2013 ஆகஸ்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்விற்கு நவ. 5ல் வெளியிடப்பட்ட முடிவில் 27
ஆயிரத்து 92 பேர் பேர் தேர்ச்சி பெற்றனர். மீண்டும் ஜன. 10ல் விடைகளில் மாறுதல் செய்ததில் 2 ஆயிரத்து 300 பேர் தேர்ச்சியடைந்தனர்.
மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும், மாநில அளவிலான, சதுரங்க போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூந்தமல்லி அருகே உள்ள, தண்டலம் சவீதா கல்லுாரி சார்பில், 5வது மாநில அளவிலான, ஓபன் சதுரங்க போட்டி, வரும், 26ம் தேதி துவங்கி,
TET / PG TRB இன்று (04.07.2014)எஞ்சிய வழக்குகளின் விசாரணை மீண்டும் நடைபெறும்
PGTRB சம்மந்தமான வெவ்வேறுபாடங்களுக்கான 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.பெரும்பான்மையான வழக்குகளில் Answerkey சரிஎன்பதால் அவ்வழக்குகள் தள்ளுபடிசெய்யப்பட்டதாகவும், ஓரிரு கேள்விகளில் மாற்றம்இருக்கக்கூடியவழக்குகள் உள்ளன என்றும் அவை தீர்பின்முழுவிவரம் கிடைக்கும்போதுதான் தெரியவரும்எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,.
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆன்-லைனில் கலந்தாய்வு:இணையதளத்தில் அழைப்பு கடிதம் வெளியீடு
ஆசிரியர் பயிற்சி, முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்கான இணையதள வழி கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.
3.7.14
TET/PG TRB Case:அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன.(update News)
இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்ட நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் முகாம்: பணியிடங்களை மறைத்ததாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
விருதுநகரில் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு முகாமில் இணையதளத்தில் காலிப்பணியிடங்களை மறைத்தாக குற்றஞ்சாட்டி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ 'கட்ஆப்'
எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், எந்தப் பிரிவு மாணவர்கள் எத்தனை 'கட் ஆப்' மதிப்பெண்ணுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் வெளி
வரும், 7ம் தேதி முதல், பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது
பத்து நாள் இடைவெளிக்குப் பின், வரும், 7ம் தேதி முதல், பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. இது குறித்த தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம், 1.68 லட்சம் மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
High Court Judgement: TNTET கல்வித்தகுதிக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்களை சீராகவழங்கக்கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
முழுத்தீர்ப்பு விவரம்
IN THE HIGH COURT OF
JUDICATURE AT MADRAS
DATED : 17.06.2014
CORAM
THE HONOURABLE
MR.JUSTICE
S.NAGAMUTHU
W.P.No.10362 of 2014 and
M.P.Nos.2 & 3 of 2014
IN THE HIGH COURT OF
JUDICATURE AT MADRAS
DATED : 17.06.2014
CORAM
THE HONOURABLE
MR.JUSTICE
S.NAGAMUTHU
W.P.No.10362 of 2014 and
M.P.Nos.2 & 3 of 2014
TNTET அரசாணை 25 ஐ எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது-
முழுத்தீர்ப்பு விவரம்
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 17.06.2014
Coram
The Hon'ble Mr. Justice S.NAGAMUTHU
W.P.Nos.15446 of 2014
and
M.P.Nos.1 to 3 of 2014
2.7.14
இன்று விசாரணைக்கு வந்த TNTET வழக்கு ; திட்டு வாங்கும் TRB
இன்று challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள்நீதிபதி நாகமுத்து விசாரணைக்கு வந்தது. இதில் தாள் 1 க்கானவழக்குகள்.3 மணி வாக்கில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டன.சைக்காலகி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண்அளிக்கும் வாய்ப்பு
தேர்வு கட்டணத்தில் முறைகேடு கல்வித்துறை அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்
கடலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன்(45). கடந்த 2012-13ம் ஆண்டிற்கு தேர்வுத்துறை கட்டணமாக ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு வரும் 7ம் தேதி துவங்குகிறது
ஆசிரியர் பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (அரசு பள்ளிகள்), 9, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42, அரசு
1.7.14
மே- ஜீன் மாத ஆசான் மடல் விரைவில் உங்கள் கைகளில்
TNGTF பொதுச்செயலாளர் செய்தி
தோழர்களே,
அஞ்சல் வழியாக ஆசான் மடல் அனுப்ப பட்டு வருவது அறிந்ததே. தற்போது மே-ஜீன் மாத ஆசான் மடல் அச்சுப்பணி முடிவடைந்து 10 நாள் ஆகிவிட்டது. ஆனால் அஞ்சல் வழியாக அதனை அனுப்ப அஞ்சல் தலை அஞ்சல் துறையிடம் இருப்பு இல்லை.அதனை பெற தொடர்ந்து முயன்று வருகிறோம்.
எனவே ஆசான் மடல் அச்சிடும் பணி முடிவடைந்த பிறகும் அதனை தங்கள் கைகளில் சேர்க்க முடியாமல் தவிக்கிறோம்.
விரைவில் .... உங்கள் கைகளில் ஆசான் மடல் கிடைக்க வழி செய்கிறோம் ,
80சி பிரிவின் கீழ் அளிக்கப்பட்டு வரும் வருமானவரி சலுகையை 2 மடங்காக அதிகரிக்க நிதி அமைச்சகம் பரிசீலனை
80சி பிரிவின் கீழ் தற்போது அளிக்கப்பட்டு வரும் வருமானவரி சலுகையை 2 மடங்காக அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.
இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம்
திருப்பூரில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில், பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசிரியர்கள் ஆவேசம் அடைந்தனர்.
வேளாண் பல்கலையில் கலந்தாய்வு துவக்கம்
வேளாண் கல்லூரிகளில், 1830 இடங்களை நிரப்பும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.
முதல் 'ரேங்க்' மாணவர்களுக்கு முதல்வர் 4ம் தேதி பரிசு வழங்குகிறார்: 2, 3ம் இடம் பிடித்தவர்களுக்கு அமைச்சர் வழங்குகிறார் - தினமலர்
நீண்ட இழுபறிக்குப் பின், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில அளவில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த, 470 மாணவர்களுக்கு, வரும், 4ம் தேதி, சென்னையில், இரு இடங்களில் நடக்கும் விழாவில், பரிசு வழங்கப்படுகிறது.
30.6.14
16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அதிரடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்உள்ள 16 உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் உத்தரவின்படி பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின்செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295
2005ல் குரூப் 1 பணிக்கு 83 பேர் தேர்வானது செல்லாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில்83 பேர் தேர்ச்சி பெற்றாது செல்லாது என அறிவிக்கக்கோரி
சென்னை
அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்... : காலி பணியிடங்களால் திண்டாட்டம்
பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், 'உடற்கல்வி ஆசிரியர் காலிபணியிடம், உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல், இதுபோன்ற நடவடிக்கைகளால், பலனில்லை' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்
தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்
திருப்பூர் மாவட்டம்
***************************
ஜெய்பாவாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்
திருவண்ணாமலை மாவட்டம்
****************************** ***************
டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி,
பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை
2,846 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2ஏ தேர்வை 4¼ லட்சம் பேர் எழுதினார்கள் 2 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை
2,846 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2ஏ தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 23 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள். 2 லட்சத்து 8 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுத வரவில்லை.
29.6.14
PGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன.
GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014 AT 2.15.P.M.
SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB
டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம்!!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.
இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள்
1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும்.
2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய முடியாது.
தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை
வேலூர்: அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)