லேபிள்கள்

1.7.14

மே- ஜீன் மாத ஆசான் மடல் விரைவில் உங்கள் கைகளில்

TNGTF பொதுச்செயலாளர் செய்தி

தோழர்களே,
அஞ்சல் வழியாக ஆசான் மடல் அனுப்ப பட்டு வருவது அறிந்ததே. தற்போது மே-ஜீன் மாத ஆசான் மடல் அச்சுப்பணி முடிவடைந்து 10 நாள் ஆகிவிட்டது. ஆனால் அஞ்சல் வழியாக அதனை அனுப்ப அஞ்சல் தலை அஞ்சல் துறையிடம் இருப்பு இல்லை.அதனை பெற தொடர்ந்து முயன்று வருகிறோம்.
எனவே ஆசான் மடல் அச்சிடும் பணி முடிவடைந்த பிறகும் அதனை தங்கள் கைகளில் சேர்க்க முடியாமல் தவிக்கிறோம்.
விரைவில் .... உங்கள் கைகளில் ஆசான் மடல் கிடைக்க வழி செய்கிறோம் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக