லேபிள்கள்

2.7.14

இன்று விசாரணைக்கு வந்த TNTET வழக்கு ; திட்டு வாங்கும் TRB

இன்று challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள்நீதிபதி நாகமுத்து விசாரணைக்கு வந்ததுஇதில் தாள் 1 க்கானவழக்குகள்.3 மணி வாக்கில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டன.சைக்காலகி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண்அளிக்கும் வாய்ப்பு
இருந்தது.ஆனால் இனிமேலும் காலதாமதத்தை ஏற்படுத்தக்கூடாது,மீண்டும் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடாது எனும்நோக்கங்களில் அவ்வினாவிற்கு மதிப்பெண் அளிக்கப்படவில்லை.தாள் 1  பொறுத்தவரை அனைத்து வழக்குகளும்தள்ளுபடி செய்யப் பட்டன.

தாள் இரண்டைமாலை 4.15  மணி வாக்கில் விசாரணைக்குவந்தது.தாள் இரண்டிற்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப் படும்என்றே தெரிகிறது.குறைந்த பட்சம் ஒரு மதிப்பெண்ணாவது ஆங்கிலவினா ஒன்றிற்கு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனினும்நேரமின்மையால் அவ்வினா குறித்து முழுமையான விவாதம் நடைபெறவில்லை.

ஒருவேளை நாளைக்கு ஏதேனும் ஒரு மதிப்பெண்ணாவதுகூடுதலாக வழங்கப் பட்டால்  மீண்டும் re-result,மீண்டும் CV தான்.

நாளை காலையிலேயே GP அவர்களையும்,வினாக்களுக்குவிளக்கம் அளிக்கும் experts களையும் வர வேண்டும் என நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.

வாதங்களின் போது நீதிபதியிடமிருந்து TRB காரர்கள் வாங்கும்வசை இருக்கிறதே அய்யய்யோ அது நம் காதில் தேனாய் வந்துபாய்கிறது.

அவர்கள் வசை வாங்குவதற்கு நம்முடைய சாபம்தான் காரணமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக